Neela Mani's MAzhaiyadikkum un Pechu -32

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#31
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
thanks sindhu dear. Sema song.luv it:love::love:
 




Neela mani

Writers Team
Tamil Novel Writer
#32
மிஸ்டேக்ஸ்லாம் ஒண்ணுமில்லை,
நீலா டியர்
ஆனால் சீக்கிரமே அப்டேட்
முடிந்துடுத்து
சின்ன அப்டேட்டோன்னு ஒரு
ஃபீலிங்ஸ் ஆஃப்பு இந்தியாப்பா
niraya thaan akka pottiruken. aana seekiram mudinjiduche?:unsure::unsure::p
 




laksh

Well-Known Member
#33
ஒரு பெரிய டாக்டர்
அதுவும் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்
அதுவும் இந்தியா மட்டுமில்லை
உலகமே பாராட்டிப் போற்றும்
ஒரு ஸ்பெஷல் இதய நிபுணர்
டாக்டரின் அம்மாவுக்கு பிபியா?
நம்ப முடியலையே :unsure::unsure::unsure::unsure:

ஊஹூம் அதெல்லாம் ஒண்ணும்
உங்களுக்கு வராது, நீலா டியர்
அப்பாவின் ஞாபகம் வந்திருச்சாப்பா?

நல்ல மியூசிக் கேளுங்க
ஆல் இன் ஆல் அழகு ராஜா
கவுண்டமணி
வண்டுருட்டி தலையன் கோமுட்டித்
தலையன் செந்தில்
வண்டு முருகன் வெடிவேலு
வடிவேலு காமெடி பாருங்க
கேளுங்க
எப்பவும் ஹேப்பியா எதைப்
பத்தியும் கவலைப்படாமல்
எப்பவும் ஃபிரீ மைண்ட்டா இருங்க,
நீலாமணி டியர்
உங்களுக்கு ஒரு வியாதியும்
வராதுப்பா
Very true
 




Advertisement

New Episodes