Neela Mani's Enai Yaemaatrinaai Anbaalae 2

#5
அடப்பாவி வினோத்
இப்போல்லாம் ஆஸிட் வீசுவது அதிகமாயிடுச்சே
சிவப்பிரியா பாவம்
தோழிகளை நம்பியது ஒரு குற்றமா?
ஆஷிக் நல்லதுதான் செஞ்சிருக்கான்
ஆனால் இது பிரியாவின் பெற்றோருக்கு புரியுமா?
 
Last edited:

Joher

Well-Known Member
#7
:love::love::love:

என்ன friends இவங்க........
கூடவே இருக்கும் friend இவனை லவ் பண்ணலைன்னு தெரியாதா???
அவன் சொன்னதும் அத்தனை பேரும் நம்பிவிட்டார்களே......
பொறுக்கி நாய் இவனையெல்லாம் உயிரோடவே விட்டிருக்கக்கூடாது :mad::mad::mad:
ஆஷிக் உஷாரா இருந்தான் ப்ரியாவை காப்பாற்றிவிட்டான்........
வீட்டில் தெரியும்போது???
 
Last edited: