கார்பொரேட் ல மட்டும் தானா ஒருவருக்கொருவர் போட்டியாளர் காலை வாருவது???
நான் படிக்கிறப்போ பார்த்திருக்கேன் ஒருத்தருக்கொருத்தர் பேசாமல் இருப்பாங்க faculties.......
ஆனால் இப்போ
நம்மை விட சின்ன பிள்ளைங்க எல்லாம் நமக்கு எப்படி நீ நடந்துக்கணும்னு பாடம் கற்பித்துக்கொடுத்து கொண்டு போகும்.......
திறமைக்கெல்லாம் மரியாதையே கிடையாது......
வேலை பண்ணாமல் யார் என்ன பண்ணுறாங்கன்னு நோட் பண்ணி போட்டு கொடுக்கிறது lobbying தான் எப்போவும் ஜெயிக்கும்.....
இதெல்லாம் ஒரு பொழைப்பை னு தான் தோணும்........
பீர் அடிச்சா தொப்பை விழும்னு வைன் ரொம்ப முக்கியம்........
HR ஐ கழுவி ஊத்துறது நாங்க எல்லாம் அதை ஒரு ஆளாவே மதிக்கவே மாட்டோம்........ காக்கா பிடிச்சி ஒரு ப்ரோமோஷன் வேண்டாம் தான்...... அது கெடக்கும் ஒரு ஓரமா.......
Hutch Dutch
rhyming பொங்குது
அந்த ஹட்ச்க்கு ஊத்திவிடமாட்டங்களா
அடேய் என்ன போட்டு வாங்குறியா
1 பாட்டில் வைன் போட்டுட்டு காதலை உளற போறாளா அப்புறம் மப்புல சொன்னேன்னு சொல்ல முடியாதே
அடேய் கடைசில அவளையும் உங்க கூட்டத்தில் இழுத்திட்டியே இப்போ உனக்கு ஷாக் ஆகுதா தைரியமா வரலையாமே அப்போ சொன்னது பொய்யா???
அதான் பொண்ணுங்களும் கையில் பாட்டில் தூக்கினா பல பேர் குடிக்கிறதை நிறுத்துவானுங்க.......
இந்த ஷாக் நீங்க அடுத்து, அடுத்து update கொடுத்ததுக்கும், வஞ்சு சரக்கு அடிச்சதுக்கும்.....
நல்லா வர வைக்குறீங்கடா டச் கரேஜ்.... கரேஜ் வர வைக்க இப்படி எல்லாரும் சரக்கு அடிக்க கிளம்பிட்டா.... என்ன ஆகிறது...
கடைசியில இவளும் போதையில உளரிட்டேன்னு சொல்லிருவாளோ??