Neela Mani's Chinna Chinna Aasai-9

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு நீலா மணி:love::love::love:.ராம்குமார் பொண்ணு பார்க்க போறதுக்கு முன்பே அவன் அம்மா பானு,ரஞ்சனியை எங்களுக்கு பிடிச்சிருக்கு நீ பார்த்து சரின்னு சொன்னா இந்த வாரத்துல பேசி முடிக்கலாம்னு சொல்றாங்க:oops::oops:.

ரஞ்சனி தான் மருமகள் என முடிவு பண்ணது போல இருக்கு பானு பேசறது:unsure::unsure:.பிடிக்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவாங்களோ:rolleyes::rolleyes:.நல்லவேளை பெண்ணோட அப்பா வந்து காப்பாத்திட்டார்:eek::eek:.

மூனு வருசமா ஒருத்தி உருகி உருகி காதலிச்சு இருக்க,அவனை பார்க்கும் போதெல்லாம் வச்ச கண் வாங்காம பார்த்திருக்கா,இந்த தத்திக்கு இப்போ தான் அவ காதல் புரியுதா:sneaky::sneaky:.ராம் வருங்கால மனைவி யார் என முடிவெடுத்திருக்க அம்மா, வந்தனா இவர்களால் பிரச்சனை வருமா:unsure::unsure::unsure:.
nandri mary:love:. intha story ivanga love pathi mattum illa. inniku maarittu vara youth society pathi thaan. so ippa irukkira parents mathiri aarambathil othukkalanaa kooda appuram lavuku othuppaanga.
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
thanks jo
:love::love::love:

அடேய் உனக்கு சரக்கடிச்சும் உளற தெரியாது போல......
ஐயோ முடியலைடா........ இவ்ளோ தத்தியாவா இருப்ப???
பாரு புள்ளை வைன் அடிச்சி உளறி கொட்டி உனக்கு ஸ்பார்க் வரவச்சிருக்கு......
'என்னை இறுக்கி அணைச்சி ஒரு உம்மை குடுத்தா எப்படியிருக்கும்'னு நீ வெளியே சொல்லியிருந்தா கூட அதையும் குடுத்துட்டு போயிருப்பான்மா இந்த ராம் :p:p:p

இப்போ ரஞ்சனிக்கு என்ன பதிலோ???
வந்தனா மல்லுக்கு நிக்கமாட்டா???

ஒரு வருஷமா மனக்கண்ணில் ஓட்ட நிறைய இருக்கு போல :p:p:p
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

வருஷக் கணக்கா ஒருத்தி உன்னை உருகி உருகி காதலிச்சு இருக்கா... அதை உன்னால கண்டு பிடிக்க முடியலை....:sneaky::sneaky: இப்ப ஒரு வருஷத்தோடதை ரீவைண்ட் பண்ணி பார்க்க போறயா?? :cool::cool:
mothamaa pesittaan illa? nandri sindhu:love:
 

Geetha sen

Well-Known Member
வருங்கால மனைவி வஞ்சுன்னு முடிவு பண்ணிட்டயா ராம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top