Nee Enbathu Yaathenil 40 2

Advertisement

MercyRaj

Active Member
கணவன் மனைவி உறவே இதுதானே ....கண்ணனின் உணர்வுகளும் ... சுந்தரியின் உணர்வுகளும் சொல்லியிருக்கும் விதம் எப்பவும் போலexcellent மல்லி மேம்... கதை முடியட்டும்னும் இருக்கு .. இன்னும் இவங்க கொஞ்சலையும் மிஞ்சலையும் பார்க்கணும்னும் ஆவலா இருக்கு .....தேங்க்யூ மேம்
 

Saroja

Well-Known Member
எத்தனை பிரச்சினைகள்
இருந்தலும் நாத்தனார்களா
கவனிக்கறதுல சுந்தரிய
மிஞ்ச முடியாது
கண்ணணின் கீதம் சுந்தரி
அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top