Nee Enbathu Yaathenil 30

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நீ என்பது யாதெனில்...

நீ எனது என்ற உரிமையின் தேடலோ...?
நீ எனது என்ற பெருமையின் தேடலோ...?
நீ எனது என்ற தார்மீகத் தேடலோ...?
தேடித் தேடி கொண்ட தெல்லாம்
தித்திக்கும் தேன் தானோ...?
தீஞ்சுவையின் கனிதானோ...?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

sumiram

Well-Known Member
Birthday treat arumai. Avalukku ippo nadappadu kanavannu thonuthu, sikkiram avana correct pannuna vainga.
 

Geetha sen

Well-Known Member
கண்ணா நல்லா புரிந்து வைத்திருக்கான் பணத்தை சொல்லி சாப்பிட வைக்கிறான். சூப்பர் மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top