Nee Enbathu Yaathenil 20 - Precap

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
நீயாகிய நான், என்று அவளிடம் சொல்லி தான் திரும்பி வந்தான்.
இப்ப எதுக்கு அவளை ,தன்னைப்போல மாற்ற முயறசிக்கணும்..
தன்னை போல மாத்த நினைக்கலையே... அவளின் கவனமின்மையை சரி செய்து விட பார்க்கறது தப்பா....
 
Ansadoss

Well-Known Member
வரும்காற்றினிலும் - பெரும்கனவினிலும் - நான்காண்பதும் உன் முகமே!...
தாமரை மலரில் மனதினை எடுத்துதனியே வைத்திருந்தேன் -
ஒருதூதுமில்லை - உன்தோற்றமில்லை - கண்ணில்தூக்கம் பிடிக்கவில்லை!...
இதுசோதனையா நெஞ்சில் வேதனையா - உன் துணையேன் கிடைக்கவில்லை!!!

To make things happen, one has to work towards it. Sundari is so naive about it and Kannan doesnt know how to go about it.
One or the other....Holding on to the past, refusing to giving up, not trying even to understand and act... how are they gonna resolve this dispute?

நீ என்பது யாதெனில்
நீயாகி போன நான்
அவள் அகம் தொடாமல்
புறதோற்றத்தை மாற்ற நினைப்பது....
இந்த விசேஷத்தை முன்னிட்டு
மற்றவர்களுக்காக என்பதுதான் இங்கு தவறாகி போனதோ
அவளோடு வாழவந்தவன்
ஏன்உரிமையோடு அவளை நெருங்கவில்லை எது தடுக்கிறது அவனை ஏதோ ஓர் குற்ற உணர்வு
இன்னும் அவன் அவளாக மாறவில்லை அப்படி அவன் மாறும்பட்சத்தில் அவள் அவனாக மாறியிருப்பால் எல்லாவிதத்திலும்
நாலு வார்த்தை அன்பா பேசாமல்
ஏழு வார்த்தை அதட்டி பேசி இப்படி சொதபுரியே ராசா
நீ பக்கத்தில் இருந்தும் ஓர் பாதுகாப்பற்ற மனநிலையில் அவளிருப்பது ....
அவளை உனக்கு இந்த தோற்றத்திலே எவ்வளவு பிடிச்சிருக்குன்னு நிருபி கண்ணா . அப்புறம் பாரு நீ சொல்லாமலே அவ மாறுவா
 
malar02

(y)(y)(y)(y)(y)
ஆமாம் நீயும் வேண்டுமென்றுதான்
நான் திரும்பி இருக்கிறேன் என்று அவன் உணர்த்தவில்லை உணர்வுகள் வழியாக
இப்பொது நீ எப்படி இருக்கிறாயோ அதில் பிரமித்து ரசிக்கிறேன் உன்னை
உழைப்பால் மின்னும் உன்மேனியையும் உன் தன் மானத்தையும் மதிக்கிறேன்
எதோ பிள்ளைக்காக உன்னை ஏற்று கொள்ளவேண்டி வந்துவிட்டதோ என்ற தோற்றத்தை கொடுத்து கொண்டு இருக்கிறான்
அவள் உள்ளே உள்ளே இருப்பதாய் தடைகளை உடைத்து வெளி கோனேரி முயற்சிகள் செய்யாமல் இன்னமும் தடைச்சுவர்களை இறுக்கமாக்குகிறான்
 
Last edited:

100% உண்மை பூவி
பெண் மனது மென்மையானது தான் இல்லையென்று சொல்லவில்லை
ஆனால் வன்மை கொண்டு ஆள நினைத்தால் அது
வன்மம் கொண்டு விலகி நிற்கும்
உயிரை கொடுக்குமளவு மனதில் காதல் இருந்தாலும் அது நிமிர்வுடன் விலகி நிற்கும் விலக்கி வைக்கும்
தானாய் கனிய வேண்டியதை தடி கொண்டு கனிய வைக்க நினைத்தால் கன்றி போகுமேயன்றி கனியாது
அவள் உருவத்தையும் வீட்டையும் சகிக்க முடியாமல் விட்டுச் சென்றான்
என இன்றளவும் எண்ணி கொண்டு இருப்பவளிடம் அது உண்மை தான் என சொல்லாமல் சொல்வது போல் உடை விஷயத்தில் இவ்வளவு தீவிரம் இத்தனை சீக்கிரம் இதன் பொருட்டு காண்பித்திருக்க வேண்டாம்
அவர்களுக்கே அவர்களுக்கான தனிமை பொழுதுகளில்
மெது மெதுவாக கோரிக்கை வைத்திருக்கலாம்
தலையணை மந்திரம் ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் வேலை செய்யும் சற்று அதிகமாகவே;):D:D
 
Sainandhu

Well-Known Member
(y)(y)(y)(y)(y)
ஆமாம் நீயும் வேண்டுமென்றுதான்
நான் திரும்பி இருக்கிறேன் என்று அவன் உணர்த்தவில்லை உணர்வுகள் வழியாக
இப்பொது நீ எப்படி இருக்கிறாயோ அதில் பிரமித்து ரசிக்கிறேன் உன்னை
உழைப்பால் மின்னும் உன்மேனியையும் உன் தன் மானத்தையும் மதிக்கிறேன்
எதோ பிள்ளைக்காக உன்னை ஏற்று கொள்ளவேண்டி வந்துவிட்டதோ என்ற தோற்றத்தை கொடுத்து கொண்டு இருக்கிறான்
அவள் உள்ளே உள்ளே இருப்பதாய் தடைகளை உடைத்து வெளி கோனேரி முயற்சிகள் செய்யாமல் இன்னமும் தடைச்சுவர்களை இறுக்கமாக்குகிறான்

தன் வேலை, வசதி,தன் குடும்பம் ஆகியவற்றை இவளுக்காகத்
தானே விட்டு வந்து கூட இருக்கின்றோம் என்ற எண்ணம் இருக்கலாம்...
அவளுக்காக என்ற அந்த எண்ணம் ....தனக்காக ஏன் மாறக்கூடாது
என்ற கேள்வியை எழுப்பியிருக்கலாம்...
தனக்கு அவள் பொருத்தமானவள் இல்லை என்ற பேச்சு வரக் கூடாது
என்று தானே நினைக்கிறானே ஒழிய...
தனக்கு பொருத்தம் பற்றிய அக்கறை சிறிதும் கிடையாது என்று
ஊராருக்கு உணர வைக்க முயற்சி செய்து இருக்கலாம்...
இவன் விட்டு போனதால் தான், ஊராரின் பேச்சை தவிர்க்க
தான் அணியும் உடைகளில்,அக்கறையின்மை காண்பித்தாள்..
அதே ஊராரின் பேச்சை தவிர்க்க , அணியும் உடைகளில்
அக்கறை காண்பிக்கணும் என்று எதிர்பார்க்கிறான்...
ஆக மொத்தம், அவன் இருந்தாலும்.....இல்லையென்றாலும்
பேச்சு என்னவோ அவளுக்குத்தான்....
 
நிச்சயமாக அவனது நோக்கம் தறில்லை ஊருக்கும் உறவுக்கும் மத்தியில் அவளை உயர்த்திபிடிக்கவே அவளோடு போராடுகிறான். தான் ஏதோ அவளுக்கு கிடைத்த ஜாக்பாட் போல எல்லோரும் நினைப்பதை தடுக்க நினைக்கிறான். இவளுக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாரேன் என்பதை இவனுக்கு வந்த யோகத்தை பாரேன் என மாற்றி எழுத நினைக்கின்றான். ஆள் பாதி என்றால் ஆடை பாதி என்பது உலக நியதி. இங்கு கொடுமை எஎன்னவென்றால் புரிந்து கொள்ளாதது. தன் நிலை மறக்க உழைப்பை கையிலெடுத்தவள் உயிர் வாழ ஏதோ உண்டவள். எங்கிருந்து சுவையாக சமைப்பாள். யாருக்காக சமைப்பாள். தவ வாழ்வு வாழ்ந்தவளுக்கு ஆடை அணிமணியில் நாட்டம் எப்படி இருக்கும். நான் இப்படி தான் என அவள் உறுதியாக நிற்பதில் ஏதோ இருக்கு அவளை மனம் விட்டு பேசவைத்தால் மட்டுமே அது வெளிபடும். அவளை கூட்டை விட்டு வெளிக்கொணர்வதே அவன் செய்ய வேண்டிய முதல் வேலை.
 
malar02

Well-Known Member
தன் வேலை, வசதி,தன் குடும்பம் ஆகியவற்றை இவளுக்காகத்
தானே விட்டு வந்து கூட இருக்கின்றோம் என்ற எண்ணம் இருக்கலாம்...
அவளுக்காக என்ற அந்த எண்ணம் ....தனக்காக ஏன் மாறக்கூடாது
என்ற கேள்வியை எழுப்பியிருக்கலாம்...
தனக்கு அவள் பொருத்தமானவள் இல்லை என்ற பேச்சு வரக் கூடாது
என்று தானே நினைக்கிறானே ஒழிய...
தனக்கு பொருத்தம் பற்றிய அக்கறை சிறிதும் கிடையாது என்று
ஊராருக்கு உணர வைக்க முயற்சி செய்து இருக்கலாம்...
இவன் விட்டு போனதால் தான், ஊராரின் பேச்சை தவிர்க்க
தான் அணியும் உடைகளில்,அக்கறையின்மை காண்பித்தாள்..
அதே ஊராரின் பேச்சை தவிர்க்க , அணியும் உடைகளில்
அக்கறை காண்பிக்கணும் என்று எதிர்பார்க்கிறான்...
ஆக மொத்தம், அவன் இருந்தாலும்.....இல்லையென்றாலும்
பேச்சு என்னவோ அவளுக்குத்தான்....
(y) :) அப்படித்தான் ........
அவளுக்காக வந்ததாய் உணர்த்தவில்லையே
அதுதானே பிரச்னை
வசதி செய்யலாம் பேசறான்
உடையை மாற்றி கொண்டுவா என்று அடம்பிடிக்கிறான்
இதுதானே முன்பும் பிரச்னையின் வேர்
அதையே மீண்டும் துளிர்க்க வைத்தால்
அவளுக்கு மீண்டும் குழப்பம் கோபம் பயம்
இல்லையென்று இவ்வளவுநாள் இறுக்கி போயிட்டாள் தளர்வதற்கும் நாள் எடுக்கும் தானே
ஒருபக்கம் மனதினுள் தாழ்வு எண்ணம் வேற இவனுக்கு நாம் பொருத்தமா என்று
அது அவளுக்கு அவள் மேலே கோபத்தை வர வழிக்கும் விஷயம்
அவளின் முரனுக்கு இதுதான் காரணமாய் இருக்கும் அவளுக்கு அவள் மேலேயே கோபம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top