Nee Enbathu Yaathenil 18 1

Advertisement

mallika

Administrator
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?


On one side there is Kannan who fears the comparison of the differences in his and his wife’s outlooks and dislikes the thought that she would be seen lowly by others.

On the other side there is Sundari who is hurt that her looks are still a thing of concern for her husband.

Both swirling and caught tight in a big pool of emotions, they don’t even realize the impact of the negativity spewn on each other.

It is not even a conflict just between them, it involves external sources here.

Who to blame? How will it resolve?

Thank you for the wonderful support and encouragement friends,

18.2 mudinjaa innaikku illai naaalaikku friends

will come with naan enathu manathu in

Tamil Novels - Ongoing

Nee Enbathu Yaathenil 18 1


:):)
 

ThangaMalar

Well-Known Member
நன்றி மல்லி...

பேசுறதே புரியல அவளுக்கு..
மனசுல இருக்கறது எப்படி புரியும்..
ரொம்ப கஷ்டம் டா, கண்ணா..
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சச்சோ இந்த கண்ணன் ரொம்ப அவசரப்படுறானே........
அவனுக்கு வேண்டாம்னு விட்டுட்டு போய் விவாகரத்து பண்ணி அவனுக்கு வேணும்னு வர்றப்போ அவ உடனே மாறனும்னா எப்படி???
பொறுமை இல்லாமல் வம்பை திரும்பவும் விலை கொடுத்து வாங்குறானே......

இவனோட பேசினால் வீட்டோடும் உடனே ஓட்டுதல் வந்துடுமா என்ன???

அவளே ஏற்கெனவே கொதிப்பில் இருக்கிறா........
பாக்கிறவங்க எல்லாம் அதையே சொன்னால் அப்புறம் blouse தாச்சும் வேஸ்ட் ஆகும் போலவே........

இன்னைக்கு திண்ணை தான் போல கண்ணனுக்கு.........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த சுந்தரிக்கு அது என்ன
அப்படி ஒரு மசத்தனமான
பிடிவாதம், மல்லிகா டியர்?
கழனியில் வேலை செய்யும்
பொழுது பாட்டி மாதிரி தொள தொளன்னு பிளவுஸ் போட்டுக்கோ என்னமோ பண்ணித் தொலை
புருஷன் வீட்டு விழாவுக்கு
அவன் கூடப் போகும் பொழுது கெத்தாக போகணும்
அதை விட்டுட்டு நான்
இப்படித்தான்னு அடமெண்ட்டா இருந்தால் எப்படி?

தன் கீழே பத்து பேர் வேலை செய்தால் அந்த டெய்லர் லேடி அவ்வளவு பேசணுமா?
வேற ஒண்ணுமில்லை
கொலஸ்ட்ரால் கொஞ்சம்
ஜாஸ்தியா இருக்குமோ?
 
Last edited:

Joher

Well-Known Member
இந்த புள்ளை அவனுக்கு பொருத்தமே இல்லை......
அப்புறம் எப்படி பொழைப்பான்.......
பணக்காசு இருந்தா போதுமா??? :sick::sick::sick:

அது இருந்தால் போதும்னு தானே கல்யாணம் பண்ணிவச்சாங்க........
அப்போ தெரியலையா என்ன???

இதே பையன் இப்படி இருந்தால் சொல்லுவாங்களா?
உத்தியோகம் புருஷலட்சணம்னு சொல்லிடுவாங்க......:mad::mad::mad:
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
அடடா எல்லாத்துக்கும் விவாதமா?????
கண்ணா நீ நினைப்பது சரி
ஆனால் பொறுமையா செய்யாம
அவசரப்படுற.
தோற்றம் பற்றிய ஒப்பீடு
சமூகத்தில் எப்பவும் மாறாது. :(
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top