Nee Enbathu Yaathenil 17

Advertisement

Saroja

Well-Known Member
என்னென்னவோ ஆசை
பாவம் கண்ணன்
சுந்தரி பெயரளவில் மட்டுமே
எப்படி மாற்றுகிறான் பார்ப்போம்
 

chitra ganesan

Well-Known Member
அருமை.இப்போவது அவன் நினைக்கிறதை அவளிடம் பேசலாம்.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
கண்ணா உன் பாடு ரொம்ப திண்டாட்டமா இருக்கும் போலவே.. நீ நினைக்கறத புரிஞ்சுக்க அவளுக்கு முடியல... அவளோட நல்லதுக்கு நீ சொன்னாலும் ஏத்துக்க அவளுக்கு தெரியல... விட்டுட கூடாதுன்னு நீ ஸ்டெடியா இருந்தாலும் சோதிச்சு பார்க்கறா நல்லா உன்னை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top