Natural remedy for Dandruff

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hi hi hi frnds...

romba naal aachu tips share panii...

winter start agiduchu.... intha climate la cold pidikkitho illayoo innoru thollai niraya peruku varum veronnumillai "podugu thollai " thaan athu...

add la vara products ellam use pani aluthu saluthu poye iruppom.. palanethuvum irukkaathu.. so better follow our natural way..

here im going to shar two types od applications.. this is one shared by my frnd..

1. oil for dandruff

Ingredients

* Gingelly oil-100ml
* Coconut oil-250ml
* Mustard oil_100ml
* Vit e oil -25ml
* White pepper-50gm

*Green tea powder or leaf-25 gm
* Poduthalai powder or black Tulsi powder - 50gm

method:

Mix all ingredients and just warm for ten min in gas, but don't allow to boil. keep it under the sunlight for 5 days, close the glass container with muslin cloth and start using it,u can lessthe amount of ingredients as per ur need, but don't change the ratio. regularly apply this oil and get good results..

2. pack for dandruff

Ingredients

* Tulsi powder- 2spoon
* Poduthalai powder- 2spoon
* Neem powder - 1spoon
* Avarampoo leaf powder- 2spoon
* Pepper powder - 2spoon

Method

Mix all ingredients with first coconut milk or curd, apply for one hour and wash your hair compulsory with shikkai no shampoo wash , wash with hot water .

Joher

Well-Known Member
Good and most needed tips......

வேப்பிலை அரைத்து பூசி தலைக்கு குளித்தாலே போகுது.......

சீப்பும் regularஆ சோப் வைத்து கிளீன் பண்ணனும்

ஒருத்தர் use பண்ணும் சீப்பை அடுத்தவங்க use பண்ண கூடாது....
 
Kuzhali

Yes.. Most needed tips..
வேப்பிலை மட்டும் போதுமா ஜோ மேம்
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Good and most needed tips......

வேப்பிலை அரைத்து பூசி தலைக்கு குளித்தாலே போகுது.......

சீப்பும் regularஆ சோப் வைத்து கிளீன் பண்ணனும்

ஒருத்தர் use பண்ணும் சீப்பை அடுத்தவங்க use பண்ண கூடாது....

thank us so much..

s seepu separate use and clean seepu use pananum.. same time towel thalaiku use panrathu face ku use panna koodathu..

Neem... இயற்கை நமக்கு கொடுத்த பெரிய பரிசு வேப்பிலை.. இதை ரெகுலரா தலை முதல் கால் வரைக்கும் யூஸ் பண்ணலாம்..

ஆனா ஒருசிலருக்கு சேராது.. அப்படியானவங்க இது போன்ற முயற்சி செய்யலாம்
 
வேப்பிலை சேராதா??? என்ன பண்ணும்???
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
வேப்பிலை சேராதா??? என்ன பண்ணும்???

ரொம்பவும் ட்ரை ஸ்கின் இருக்கவங்களுக்கு சேராது.. அதேபோல அதனோட காட்டமான வாசம் சிலருக்கு ஒத்துக்காது..
 
banumathi jayaraman

Well-Known Member
வேப்பிலை சேராதா??? என்ன பண்ணும்???
அதானே?
ரொம்பவும் ட்ரை ஸ்கின் இருக்கவங்களுக்கு சேராது.. அதேபோல அதனோட காட்டமான வாசம் சிலருக்கு ஒத்துக்காது..
வேப்பிலை சேராது=ன்னா,
அதிசயமா இருக்கு,
சரயு டியர்
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அதானே?

வேப்பிலை சேராது=ன்னா,
அதிசயமா இருக்கு,
சரயு டியர்

ஆமாம் பானும்மா எங்க சித்தி பொண்ணுக்கு தலையில் பேன் இருக்குனு வேப்பிலை தான் அரைச்சு தேய்ச்சாங்க.. அடுத்து கொஞ்ச நேரத்திலேயே தொடர் தும்மல்.. அப்படியே காய்ச்சலும்.. பின்ன டாக்டர் கிட்ட போனப்போ அவங்கதான் சொன்னாங்க வேப்பிலை சேரலைன்னு..

எல்லாமே எல்லாருக்கும் ஒத்துக்காது தானே..

அதேபோல ரொம்பவும் ட்ரை ஸ்கின் இருக்கவங்களுக்கு வேப்பிலை சில நேரம் சேராது..
 
Joher

Well-Known Member
ரொம்பவும் ட்ரை ஸ்கின் இருக்கவங்களுக்கு சேராது.. அதேபோல அதனோட காட்டமான வாசம் சிலருக்கு ஒத்துக்காது..

Oh......... எனக்கு தெரியாது........

அரிப்பு, மற்றும் தோல் நோய்க்கு வேப்பிலை குப்பை மேனி and கல் உப்பு சேர்த்து அரைத்து பூசி குளிப்பார்கள்..........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top