Narungkavithai Avalo ? - 23 Final

Advertisement

Mithra26

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

ஹப்பாடா..! ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன்னு ஒரு நிம்மதி. படிச்சிட்டு நிறையோ குறையோ தயங்காம சொல்லுங்க ப்ளீஸ். சின்ன பொண்ணு தான் ஏத்துப்பேன், தப்புனுனா இனி திருத்திப்பேன்...

முதலில் இக்கதை அனைத்து திருமணமான அன்பு அக்காக்கள் அனைவருக்குமே சமர்ப்பணம்... நீங்க தான் நறுங்கவிதை ! சுபத்ராவின் தவிப்பை எல்லோரும் ஒரு முறையாவது உணர்ந்து இருப்பீங்க.

இக்கதைக்கு கருத்து தெரிவித்து ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்குமே நன்றிகள் பல...! ஏன்னா ஒரு கதையை விடாம எழுதி முடிக்கிறதே எனக்கெல்லாம் பெரிய சோதனைகளை தாண்டிய சாதனை...

இப்போதைக்கு டாட்டா... அடுத்த கதை வரும், ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மிக்க நன்றிகள்.

IMG-20200510-WA0024.jpg

அத்தியாயம் 23

அன்புடன்,
மித்ரா
 

Srd. Rathi

Well-Known Member
அருமை, (y)(y)(y)
என் குடும்பம், என் அம்மா, என் அண்ணன், தம்பி, நான் யாரையும் தொலைக்கவில்லை, என்னையும் யாரும் மறக்கவில்லை.... சுபத்ரா மனம் நெகிழும் இடம் அருமை, திருமணமான எல்லா பெண்களும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் எண்ணுவது தான், (y)(y)
ஜெய பிரகாஷ், விஜயிடம் என் கல்யாண வீடியோவிலும் நீ என்னை முறைப்பதை உன் அக்காவிடம் காட்டணும் சொல்லுவது :LOL:
நான் அடிச்சாலும் நீ வெளியே சொல்லுவியா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நறுங் கவிதை அழகோ அழகு :love::love:
 

Janavi

Well-Known Member
ரொம்பவும் அழகா உறவு சூழ் மன நிலையை சொல்லி இருக்கீங்க சிஸ்...நெகிழ்ச்சியான பதிவு.... Eagerly waiting for your next story....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top