Nanthanin Biruntha...! 21

Discussion in 'Sandhiya M's Nanthanin Biruntha' started by sandhiya sri, Feb 11, 2018.



sponsored



  1. sandhiya sri

    sandhiya sri Well-Known Member

    Messages:
    193
    Likes Received:
    592
    Trophy Points:
    93
  2. n.palaniappan

    n.palaniappan Well-Known Member

    Messages:
    1,697
    Likes Received:
    4,182
    Trophy Points:
    113
    சரி. எல்லா அடக்கப்பட்ட வை எல்லாம் ரீலிஸ் ஆச்சுல்ல இனி அவள் நலமே.
    சூடு நல்ல சூடூஊஊூ
     
  3. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,784
    Likes Received:
    45,585
    Trophy Points:
    113
    :D :p :D
    Me Second,
    சந்தியா ஸ்ரீ டியர்
     
    sandhiya sri likes this.
  4. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,784
    Likes Received:
    45,585
    Trophy Points:
    113
    :D :p :D
    மிகவும் அருமையான பதிவு,
    சந்தியா ஸ்ரீ டியர்
     
    sandhiya sri likes this.
  5. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,784
    Likes Received:
    45,585
    Trophy Points:
    113
    இத்தனை நாளாக, மனதில் அடக்கி
    வைத்ததையெல்லாம் வெளியே
    கொட்டி விட்டாள், பிருந்தா டியர்
    இனி, அவளுக்கு எந்த கஷ்டமும்
    இல்லை, சந்தியா டியர்
    விஸ்வநாதன், தீபக் இரண்டு
    பேருக்கும், நல்லா, நல்லா
    வேணும், சந்தியா டியர்
    I am very happy பா
    ஹா... ஹா... ஹா...............
     
    Last edited: Feb 12, 2018
    sandhiya sri likes this.
  6. sandhiya sri

    sandhiya sri Well-Known Member

    Messages:
    193
    Likes Received:
    592
    Trophy Points:
    93
    பானும்மா ரொம்ப நல்ல இருக்கிறதா..? நிஜமாளும்மா..?
     
    banumathi jayaraman likes this.
  7. kayalmuthu

    kayalmuthu Well-Known Member

    Messages:
    2,387
    Likes Received:
    7,332
    Trophy Points:
    113
    semma sis,bindhu kalakittal,nice
     
  8. sandhiya sri

    sandhiya sri Well-Known Member

    Messages:
    193
    Likes Received:
    592
    Trophy Points:
    93
    thanks kayal...!
     
    banumathi jayaraman likes this.
  9. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,784
    Likes Received:
    45,585
    Trophy Points:
    113
    பின்ன, பொய்யா?
    நிஜமாத்தான் சொல்லுறேன்,
    சந்தியா ஸ்ரீ டியர்
    உங்களோட நாவல்ஸ் இரண்டும்,
    நல்லாத்தான் இருக்கு
    ஆனா என்ன? சில இடங்களில்
    மட்டும், கொஞ்சம் கன்டினியுனிட்டி
    இல்லாம இருக்கு
    அவ்வளவுதான்
    அது போகப் போக சரியாகிடும் பா,
    சந்தியா ஸ்ரீ செல்லம்
     

Share This Page