Naan Ini Nee - 41.1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அரசியல் போய் இப்போ வில்லத்தனம்.......
மிதுன் வில்லேந்தி வில்லன்......... அரசியல் புகழ் அதிகார போதையில் இருக்கிறான் இன்னும்........
container ஏற்றி தீப்ஸை கொல்லப்பார்க்கிறானா???

இவனை விட்டு வைத்தால் என்னைக்குமே ஆபத்து தான்...........
இருக்கிறது பாதுகாப்பில்........
ஆனாலும் என்ன வில்லத்தனம்.......

சீக்கிரம் அடுத்த பார்ட் குடுங்க.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த அல்லக்கைகளுக்கு மூளையே இருக்காதா?
மோகன் இப்படி மிதுனின் வலையில் விழுந்துட்டானே
கண்டெய்னர் லாரி ஏத்தி எத்தனை பேரை மிதுன் கொல்லப் போறானோ?
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
மிதுனுக்கு பாவம் பார்த்து தீபன் என்னவெல்லாம் அனுபவிக்கப் போறானோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top