நீயும் கிளம்பிட்டியா????? உன் D வில்லேஜ் ஆட்கள் மீதுள்ள கோபமெல்லாம் உன்மேல் தான்.........
போ போ........ அவ எண்ணையா கொதிப்பா.......... நீ கடுகள்ளி போடு........... பொரியட்டும்........
மாமியாரை என்ன கேள்வி கேக்குற...... சீக்கிரமா கல்யாணத்தை முடிக்காமல் சுத்திகிட்டு இருந்தா அவ இப்படித்தான் செய்வா........
உன் ஒருத்தனை வச்சிக்கிட்டு உன் நண்பர் கூட்டம் படும் பாடு