Naan Ini Nee - 28.2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

So எல்லாமே லாப கணக்கில் லோகேஸ்வரனால் நடத்தப்படுது மிதுன் துணையோடு........
இப்டி போட்டு தள்ளிட்டீங்களே தீபன் evidence எல்லாம் கிடைச்சிடுச்சா???
பிசினஸ் க்கு முன்னாடி பொண்ணு என்ன பொண்டாட்டி என்ன........
பணம் தான் பிரதானம்.........

D வில்லேஜ்க்கு எதுக்கு போறா தீபன் வேண்டாம்னு சொன்னவ.........
இப்போ தீபன் அங்கே போவானோ இந்த stressல இருந்து வெளியே வர?
unexpected meet???
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
தீப்ஸ்க்கு வர போற ஆபத்து பத்தி ராகாவுக்கு தெரிஞ்சாலும் அதை சொல்லிட முடியாம நேரம் காலம் இருக்கே...என்ன செய்ய..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top