Naan Ini Nee - 22-1

Advertisement

தரணி

Well-Known Member
எம்புட்டு பெரிய விஷயம் போய்ட்டு இருக்கு நீங்க ரெண்டு பேரும் கார் ல ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க.... ங்க ஒருத்தன் அழகாக வம்பை தீப்ஸ் பக்கம் திருப்பி விட்டு இருக்கான்... ஆர்த்தி மிதுன் கூட சேந்து உனக்கே நீ ஆப்பு வசிக்க வேண்டாம்
 

periyauma

Well-Known Member
அவன் காதலனா இருக்கும் போதே சோட்டை யா. அவள் கல்யாணத்திற்கு அப்பரம் முழு மொட்டை தான் . காதல் ஆகமொத்தம் முடிவு முடியில தானா
 

Vasanthinadarajan

Well-Known Member
Very Nice ud. மிதுன் எதிரியாக மாறிகிட்டு வருகிறான் இந்த தீபன் இன்னும் அவனை கவனிக்காமல் அனுராகாகூட டூயட் பாடிகிட்டு அலைகிறான்??!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top