Naan Ini Nee - 19

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
மிதுன் நீயா இப்படி... உடன்பிறந்தவன் மீது இப்படி ஒரு வன்மம்... சரியில்லை..

டைட்டன் பிரஷாந்த் மேல இருக்கற கோபம் யார் மேல காட்டற.. ஓ உரிமை இருக்கற இடத்தில தான் வருமோ ....
 

Vani ranjith

Well-Known Member
அரசியலில் இன்னொருவரை வீழ்த்த்வது சகஜம் ஆனால் கூட பிறந்த தம்பிக்கே வலை நின்றான் அண்ணண் பஞ்ச துரோகம்...
தீபன் நீ எவ்ளோ பேற தான்டா சமாளிப்பது??
கஷ்டம்ப்பா...
 

harinidilip

Well-Known Member
Nice update dear. How deep will find out mithun is the culprit. He is a very bad bro. For the sake of power if he really wants he can talk to deeps directly. Aiyoo what will happen now
 

Pramo

Well-Known Member
interesting episode...
Antha betaaaah intha mithun thaanaa... hahaha... Thambiya ethiriya pakkara annan... Murali polave... Deepan kum appakkum mithun pathi theariya varum pothu epdi react pannuvangalo... deepan anuraaga matter laum mithun kitta poraadanum pola... prashanth ai epdi anu handle pana poraa.. Mithun kitta Sharma maatuvaana... Ipdi ellaam serious aa poitu irukka ivanga endu pearin sandai pearum prachchaiya illa irukku... Waiting for the upcoming episodes...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top