Naan Ini Nee - 19

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு.........

அடேய் மிதுன்...... என்னடா கூட பொறந்த தம்பிக்கே உலை வைக்கிற........
இது தெரியாமல் உன்னை நம்புறானே அவன்.......

பொண்ணும் அண்ணனுக்கு பேசி முடிச்சுட்டாங்கனு தெரிந்தால் தீபன் கோபத்தின் உச்சிக்கு போவான்........
அண்ணன் தட்டிப்பறிக்கிரியானு சண்டைக்கு போவான்.........

அம்மோய் உஷா....... பிள்ளைகளின் லட்சணம் தெரியாமல் சம்பந்தம் பேசுறீங்க..........

ராகாக்கு பிரஷாந்த் பிரச்சனை......... இப்போ தீபனுமா???????
 
Last edited:

Saroja

Well-Known Member
அடேய் உங்க அண்ண அங்க
உனக்கு குழி தோண்டுறான்
நீ இங்க வெட்டி சண்டையில் இருக்க
இந்த பிரசாந்த் என்ன செய்ய போகிறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top