Naan Ini Nee - 16 -2

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு.........

என்னாடா ஓவரா கேள்வி கேக்குறீங்க........
ஒரு நல்ல காரியத்துக்கு கிளம்புறாரு.......
கழட்டிவிட்டாலும் விடமாட்டேங்குறானுங்க.......
போய் வேலையை பாருடா.........

:eek:....... என்ன ஷாக்கு waitingக்கு........ ரெண்டு பக்கமும் இதேதானாடா பண்ணுறீங்க........
அட பாவிங்களா........ receptionலேவா??????:p:p:p
செம கவனிப்பு receptionist :D:D:D
இந்த bouquet வேணுமா தீபா???????

தீபனோட பாஸ்........ மீட்டிங் போடுற வேலைக்கா???????
ஜூசு குடிக்க ஆபீஸ் தேடி வந்தியாப்பா??????
உங்கப்பா தான் கேட்டாரே என்ன வேணும்னு????? அப்போ தோணலையா?

எங்க இருந்து தான் இதெல்லாம் புடிக்கிறீங்களோ......
நீச்சல் குளத்தில் தண்ணீர் வந்தால் வீடு முழுகிடாதா?

செம பார்ட்டிடா..........:D:D:D
நீ செமையா பண்ணுவேன்னு தான் queueல வர்றேன்னு சொன்னாங்க.......

நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று:p:p:p:p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top