Naan Ini Nee - 16-1

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு.....

தீபன் கலக்கிட்டான்....... ஆனால் அவன் மனசு எங்கேயோ இருக்குது........

mam call connect பண்ணாதவன் யாருடா????
உங்களை நம்பினால் அண்ணன் குறுக்கே புகுந்திடுவான்........
அதான் போன் பார்சல் பண்ணியாச்சு........ இனி.......
விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம் யாருக்கும் தெரியாமலே
விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கலாம் நமக்கும் தெரியாமலே......

ஆனால் மாமியார் நோட் பண்ணுறாங்கடா......... be careful.......

ராஸ்கல்..........:p:p:p:p:p
என்னையா ஆச்சு அந்த proposal party??????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top