Naan Ini Nee - 12

Advertisement

Janavi

Well-Known Member
Dear sis.... Nice ud....தீபன் பாவம் தான்.... ஆன break up party கொடுத்து ஆட்டம் போட்டதுக்கு இது தேவை தான்..... Raaga கண்டிப்பாக feel பண்ணுவ.... Eagerly waiting for your next ud...
 

Joher

Well-Known Member
Tks சரயு.......

ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்து தான் கொடுத்திருக்கிறான் சொல்வாங்க.......
தீபனுக்கும் தான்.......
அனு...... என்ன ஒரு approach......
பிரஷாந்த் கிட்ட கூட.......
செம deal.....

என்னடா பண்ணபோற தீபா.....
இப்போ நீ என்ன party குடுப்ப:unsure:
 

Pramo

Well-Known Member
hiii frndss

here is the epi

Sarayu's Naan Ini Nee - 12

:):):)...
Usha ji again mithun marriage ai restart panna poranga... :p...
Mithun ku intha marriage proposal naala anu mela interest ethum irukaa nu theariyala ivangala samalichutalaam but anuraaga va love panna vaika deeps rombave menakkedanu pola... ;):D...
Prashanth ku ithu thevaithaan...:ROFLMAO:... Iva kitta ippdi oru approach aa thaan expect pannathu... nallah nose cut panna... and "sorry" ean keakara nu thonuchu athukaana reason ai azhaga sollirukinga semma... (y)...
Deeps visayathil anu avara like pantralo nu ithuvara iruntha image ai shatter pannitingale ji... ;):giggle:... Ivala predict panna mudiyala... o_O... ethukku deeps kitta irunthu thalli nikka ninaikiraa prashanth matter la vantha disappoints aa illa love aa innum feel pannala ya enna seiya poraanga nu paarpom... :rolleyes:...
deeps ungala classical dancer aa aakirum pola intha kaathal... :LOL::ROFLMAO:
Nice episode sarayu... :):):)
 

தரணி

Well-Known Member
ராகா நீ என்ன தான் சொல்ல வரை ...ஒன்னும் புரியல..... ரொம்ப குழப்பி விடுற எல்லாரையும்...... பிரசாந்த் உன் விட்டுட்டு போனதா இருக்க கூடாது.....சோ நீ அவனை வேண்டாம் சொல்லிட்ட.... தீபன் உன் கிட்ட நடந்த ,முறை தப்பு பதிலுக்கு நீ நடந்த முறையும் சரி இல்ல..... அவனுக்கும் உனக்கும் ஒத்து வராது அப்படினு ஒரு எண்ணம் உனக்கு....சோ அவன் கிட்ட சாதாரமான நட்பு வச்சிக்க கூட உனக்கு பிரியம் இல்ல....அது தான் இப்படி பேசுறீயா..... இப்போ உனக்கும் மிதுன்க்கும் கல்யாணம் பண்ண நினைக்கிறாங்க ....அப்போ உன்னோட முடிவு என்னவா இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top