Naan Ini Nee - 1

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் ஹாய் பிரண்ட்ஸ்..

சொன்னது போலவே feb 14 epi போட வந்துட்டேன்... சரி சரி.. போன வருஷம் இதே நாள் ப்ரீ கேப் போட்டுட்டு இப்போ வந்து epi போடறியான்னு கேட்கிறது தெரியுது..

பட் வாட் ஐ டூ....

பார்த்து விடு கொஞ்சம் இன்னும் 1 or 2 epi தான்.. சோ கண்டிப்பா இந்த கதை அடுத்து தொடர்ந்து கொடுப்பேன்....

Happy valentines Day My dear friends...

இதோ முதல் பதிவு...

https://mallikamanivannan.com/sarayus-naan-ini-nee-1/
 

fathima.ar

Well-Known Member
Wowwww


Valentine's Day spl epi nu paatha brk up party and breakup feeling kudukkiriye Sakthi
Nyayamaaa..

Still then book lovers kaaaga
Oru varusham wait Panna vachu
Valentine's Day spl story pottathukku..


Thank uuuuuuu..
Book lovers happy valentine's Day..
My love
My books...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "நான்
இனி நீ"-ங்கிற அழகான
அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சரயு டியர்
 
Last edited:

laksh14

Well-Known Member
ஹாய் ஹாய் பிரண்ட்ஸ்..

சொன்னது போலவே feb 14 epi போட வந்துட்டேன்... சரி சரி.. போன வருஷம் இதே நாள் ப்ரீ கேப் போட்டுட்டு இப்போ வந்து epi போடறியான்னு கேட்கிறது தெரியுது..

பட் வாட் ஐ டூ....

பார்த்து விடு கொஞ்சம் இன்னும் 1 or 2 epi தான்.. சோ கண்டிப்பா இந்த கதை அடுத்து தொடர்ந்து கொடுப்பேன்....

Happy valentines Day My dear friends...

இதோ முதல் பதிவு...

https://mallikamanivannan.com/sarayus-naan-ini-nee-1/
nyyyccc ...sisss...
 
Last edited:

Joher

Well-Known Member
Tks சரயு......

1st year anniversary celebrate பண்ணும் முன்னாடி போட்டுட்டீங்களே.......

தீபன் கொஞ்சம் நல்ல அரசியல்வாதி போல......

காதலர் தினத்தில் காதலை முறிச்சிட்டீங்களே I am sorry சொல்லி......

அனு அப்பாக்கு தெரிந்ததால் தான் இந்த transfer ஆ????

Dressing tableயே இன்னும் கொஞ்சம் அதிக விலையில் பார்க்கலாம்னு சொல்றவங்க தங்களிடம் வேலை பார்க்கும் பையனுக்கு பொண்ணு கொடுத்துடுவாங்களா என்ன......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top