Naam Iruvar - 9,10

Advertisement

Nachu

Well-Known Member
:):)
Thanks for the rendu rendu episodes viji ka.
Ippo thaan first episode doubt clear aachu.
Appuram yen aarathi sutrum podhu vikranath kiruthika kitta appadi sonnan?​
 

malathi

Well-Known Member
First rendu jodiyum konjam naval thalli irundhu purinjukattum. Then they can stay in the same house. Or else krithi and Viki should clear everything between them. different situation.nice update
 

banumathi jayaraman

Well-Known Member
அனுஷியா அம்மா செய்தது சரியே,
விஜி டியர்
கிருத்திகாவுக்கும், விக்ரநாத்துக்கும் கல்யாணம்
செய்து, சம்பத்குமாரின் உயிரைக் காப்பாற்றி
விட்டார்,
மிகவும், நல்ல காரியம் செய்தார்,
இவருக்கு கிருத்து-வை விட்டு விட
மனமில்லை,
மூத்த மருமகளாக, மனதில் நினைத்தவர்
அதையே, நடத்தியும் விட்டார், விஜி டியர்




 

banumathi jayaraman

Well-Known Member
விக்ரநாத்தின், நல்ல மனதிற்கு ஏற்ற
மாதிரியே,
நல்லப் பெண்ணாக, விக்ரா=வுக்கு மனைவியாக,
கிருத்திகா, வந்து விட்டாள்
இவங்க வாழ்க்கையை, அமைதியாக இவங்க,
அனுபவிக்க, நந்திதா எனும் பேய்,
விட்டு விடுவாளா
?
என்னவெல்லாம், சொல்லி குழப்புவாளோ?
கிருத்திகாவின் பயம், உண்மையாகிவிட்டதே
இவளோட உடல்நிலை சரியில்லாத அப்பா,
ரொம்பவே பாவம், விஜி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top