Naam Iruvar - 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very nice and Lovely ud, விஜி டியர்
இந்த நந்திதா சரியில்லையோ, விஜி டியர்?
இவளிடம் ஏதோ கோளாறு இருக்கு, என நினைக்கிறேன் பா
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த நந்திதாவுக்கும், கிருத்திகாவுக்கும் நிறைய
வேறுபாடுகள் இருக்கும் போல
அந்த பேச்சிலர் பார்ட்டியில் ஏதும் கோளாறு நடந்து
அதனால் மணப்பெண்கள் மாறினாங்களா, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
எது எப்படியோ, கிருத்திகாதான் விக்ரநாத்திற்கு,
பொருத்தமாக இருப்பாள்=னு நினைக்கிறேன், விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, அனுஷியா அம்மாவுக்கு நந்திதாவை,
அவளோட நடவடிக்கைகளை, சுத்தமாகப் பிடிக்கலை
போல இருக்கே, விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பதிவு விஜிம்மா:)
கிருத்திகா போன்ற பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கை, விக்கியுடன்தான். இவ்வளவு குறை சொல்லும் அவிநாத் அவளை எப்படிக் காதலித்தான்?
அதானே
நல்லாக் கேளுங்க, மைதிலி டியர்
 

Nachu

Well-Known Member
Thanks for the episode Viji ka.
கடைசியில எப்படி ஆள் மாறாட்டம் நடந்துச்சு சீக்கிரம் சொல்லுங்க.
அடுத்த பதிவுக்கு இப்போவே வைட்டிங்.​
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top