hi,
துரியோதனனின் கோபமெல்லாம் பாண்டவர்களை நோக்கி மட்டுமே திரௌபதியை அவமானப்படுத்தியதர்ககு அவளின் அதீதமான அதிகப்பிரசங்கி செயலே காரணமாக அமைந்துவிட்டது
அப்புறம் உங்க திரு மாதிரியே கண்டிப்பும் நட்புமாய் சொல்லட்டுமா உங்க திரு ஒரு மாடல் புருஷன் மாதிரி இருக்கான் இப்படி ஆண்கள் இருபங்களானா இன்னைக்கு தேதியில் கூட நீங்க காண்பிக்கும் அளவில் 2% இருந்தாலே ஜாஸ்திதான் பட் இப்படி இருந்தா நல்லாத்தான் இருக்கும் ஆனா உங்க ரைட்டிங் ஸ்கில் டிரெண்ட் வெகு ஜோரா முன்னேறி இருக்கு .நைஸ் கோயிங்
hi pavi,
Mr.Kanmani rockz again.......
lovely friendship,lovely oodal bet iyan n eva.....
happppaa..! oruthan ivlo thelivvvaa iruka koodaathu..>!! avalikum serthu thiruve samaalithu kudumbam smoothaa nathaiduvaan....awesome chr yaar...nice ud ...
loved this ud very much....