Mm- Fast food

Advertisement

mithravaruna

Well-Known Member
எதற்கு இந்த அவசரம்..
அதற்கென்ன அவசியம்..
காக்கும் பழக்கமே நமக்கு வாராதா..
மொழி காக்க மறந்தோம்...
நிலம் காக்க மறந்தோம்..
நீர் நிலை காக்க மறந்தோம்..
நம் பண்பாட்டையும்
மறந்த நாம்..

நம் உடல் நலமும் காக்க மறந்தோம்..
துரித உணவு பழக்கம்
துரிதமாக அழைத்துச் செல்லும்-காலனிடம்..
நிறமும் மணமும் துரித உணவில் மட்டுமல்ல..
இறுதி அஞ்சலி செலுத்தும் மலரிலும் உள்ளது..
வேண்டாம் துரித உணவு பழக்கம்.
Super fathima
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
எதற்கு இந்த அவசரம்..
அதற்கென்ன அவசியம்..
காக்கும் பழக்கமே நமக்கு வாராதா..
மொழி காக்க மறந்தோம்...
நிலம் காக்க மறந்தோம்..
நீர் நிலை காக்க மறந்தோம்..
நம் பண்பாட்டையும்
மறந்த நாம்..

நம் உடல் நலமும் காக்க மறந்தோம்..
துரித உணவு பழக்கம்
துரிதமாக அழைத்துச் செல்லும்-காலனிடம்..
நிறமும் மணமும் துரித உணவில் மட்டுமல்ல..
இறுதி அஞ்சலி செலுத்தும் மலரிலும் உள்ளது..
வேண்டாம் துரித உணவு பழக்கம்.
Nalla message Fatima. Ippo ellarum fast food saapida pazhgitanga. Namma paarampariya unavu thaan nallathu
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா உண்மையில் மகிழ்ச்சி {வேறு என்ன செய்ய ஓரே பெண் என்று செல்லம் கொடுத்து, கேட்கும் போது வாங்கி கொடுத்து, சற்று நேரம் முன் தான் அதனுடன் போட்டி போட்டு பிரைட் ரைசை தின்று விட்டு உங்கள் குமறல் கவிதைக்கு லைக் போட்டால் மனசாட்சி குத்ததா}
U too brother?
 

banumathi jayaraman

Well-Known Member
பாத்திமா...... எனக்கொரு டவுட்டு.......

பத்தி பத்தியா கவிதை தமிழில்......

பத்து வார்த்தை கமெண்ட் தங்கிலீஷ்-ல்.......

முரண்பாட்டு மூட்டை நீ......

No வாஜி...... வாஜி..... வாஜி......:p
U too brother?
ஹா... ஹா... ஹா.............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top