Minnodu Vaanan Nee 12

Joher

Well-Known Member
#5
:love:

டேய் அமர் கிட்ட இருக்கும் போது போ-னு சொல்லிவிட்டு இப்போ மெசேஜ் அனுப்புறியே....... உனக்கே நியாயமா இருக்கா??????
உங்க அப்பாக்கு தான் இருதலை கொள்ளி நிலை........
பொண்டாட்டியா பையனா????
உங்கம்மா அவ்ளோ சீக்கிரம் விட்டுடுவாங்கனு தோணலை......

அண்ணா தங்கை பாசம் ஜெயிக்கபோகுது.......

என்னை நானே தேடி போனேன்
பிரிவினலே நீயாய் ஆனேன்
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று.......
 




Last edited:

Manimegalai

Well-Known Member
#9
:love:
இப்பதான்
ஒதுக்கி வைக்கிறா
நீ செய்தி அனுப்புறியா
அங்க வீடே கதிகலங்கி இருக்கு.
ஆனாலும் நீ நினைவில் மூழ்கியிருக்க.
 




Last edited:

Advertisement

New Episodes