Minnodu Vaanam Nee - 10

kavipritha

Writers Team
Tamil Novel Writer
#42
"சுந்தரி சொன்னாள் ஒரு சேதி
"செல்"லாலே இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்........"
stroy ya fulla padichcheengalaa banu sis...
 

malar02

Well-Known Member
#46
காயங்கள் ஆறும் வரை கடந்த கால நினைவுகள் மறையும் வரை வலி தாங்கும் காதல் நேர்மையாய் என்றால் நேர்கோட்டில் நிற்க்கும் காலம் கடந்தும்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
#48
இளந்தென்றலாய் தான் என்னை
தீண்டியது அவளின் பிம்பம்..
காற்றை தவிர்க்கிறேன்
புயலாய் தாக்குகிறது
அவளின் நினைவு..
புயலாய் தாக்கியே
கரை கடந்து செல்கிறாளோ
nalla irukku sis kavithai.......... thanks fathi sis
 

Advertisement

New Episodes