Minnal Athanin Magano - 7

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
அதிரூபன் துவாரகா கல்யாணம் நடக்குமா நடக்காத என்று ரத்தினசாமி கலங்க வச்சா
அஸ்மிதா அவங்க அப்பா நடந்தியே காட்டுவம்னு
சும்மா சொல்லக்கூடாது நல்லா நடிச்சாங்க
விசாலு தம்பி பையா அண்ணன் கண்ணுல
பட்டுறாத
அரசியல்வாதி என ரத்தினசாமி காமிக்கிறாரு
நெஞ்சில் கையை வச்சு
துவாரகா
அப்பாவ உயிருடன் சாகடித்து விட்டான்
 

Punitha M

Well-Known Member
நம்ம புள்ள பயந்து வருது பயந்து வருதுன்னு சொல்லியே தைரியமா மேடை ஏறி தாலி வாங்கிட்டா:p:p:D:D
அந்த வீட்டுல தைரியமா துணிஞ்சு நிப்பாளா???
இனி என்ன நடக்குமோ???:eek::eek:
 

Lakshmimurugan

Well-Known Member
சூப்பர் அதிபன் நினைத்ததை நடத்தி முடித்து விட்டான்,இனிமேல் ரத்னசாமி என்ன செய்ய போகிறார்.
 

தரணி

Well-Known Member
எப்படி ஒரு வழியா என்னோட முதல் guess தான் கரெக்ட்.... வைத்தியநாதனோட பொண்ணு தான் துவா... அஷ்மி நீ சான்ஸ்யே இல்ல அதுவும் விஷால் பாத்து விட்டேயே ஒரு லுக் ...இனி அவன் எந்த பொன்னையும் பாக்க மாட்டான் .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top