Minnal Athanin Magano - 12

Advertisement

Saroja

Well-Known Member
துவாரகா வேதனையை கண் எடுத்து பார்க்க முடியாமல் தவிப்பாக இருக்கிறது
எத்தனை கொடுமை செய்து இருக்கிறார்கள்
அருமையான பதிவு
 

laksh14

Well-Known Member
nyc epi
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துக்களும் பதிவிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள் :)
உண்மையில் ரொம்பவுமே வரவேற்பு போன ud க்கு. ரொம்ப சந்தோசம் ப்ரெண்ட்ஸ்.
இன்னைக்கு ud டைப் பன்ற மனநிலையில் இல்லை. இருந்தாலும் உங்களோட கமெண்ட்ஸ் கொடுத்த உற்சாகம் எழுதிடுவோம்னு எழுத வச்சிடுச்சு. :)

இதே போல ஆதரவையும் உற்சாகத்தையும் தொடர்ந்து கொடுப்பீங்கன்னு நம்பறேன் ப்ரெண்ட்ஸ் :)

வேகமா டைப்பண்ணுனதுல கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருந்தாலும் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ் :)

அதிபன் ஸ்பீச் அடுத்த ud ல கண்டிப்பா உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் :)

மின்னல் அதனின் மகனோ - 12

பதிவினை படித்துவிட்டு உங்களது கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
sis
 

Sainandhu

Well-Known Member
ஹா....ஹா.....
மயில்சாமியின் வானளவு பாசத்தை பார்க்கும்
போது புல்லரிச்சு போச்சு போங்க.....:ROFLMAO::ROFLMAO:

செய்த கொடுமைகளுக்கு வீட்டின்
இளைய தலைமுறைகளுக்கும் பங்கு...:mad:
பிறகு எப்படி சமுதாயத்தில் நல்லவர்களாக வருவார்கள்...?

அதி ஹீரோதான்....்துவாவை காதலித்து அதிரடி
திருமணம் செய்து கொள்கிறான், தான்...
தந்தை செய்யும் கொடுமைகளை கண்டும் காணாமல்
இருக்கிறான்,....அத்தனை மரியாதையாக தந்தையின் மீது...?:mad:

கேட்கப் பட வேண்டிய அத்தனை கேள்விகளும்,
அஷ்மியிடமிருந்து....
Why Ashmi,instead of Adhiroopan....?
 

umaradha

Well-Known Member
ஹா....ஹா.....
மயில்சாமியின் வானளவு பாசத்தை பார்க்கும்
போது புல்லரிச்சு போச்சு போங்க.....:ROFLMAO::ROFLMAO:

செய்த கொடுமைகளுக்கு வீட்டின்
இளைய தலைமுறைகளுக்கும் பங்கு...:mad:
பிறகு எப்படி சமுதாயத்தில் நல்லவர்களாக வருவார்கள்...?

அதி ஹீரோதான்....்துவாவை காதலித்து அதிரடி
திருமணம் செய்து கொள்கிறான், தான்...
தந்தை செய்யும் கொடுமைகளை கண்டும் காணாமல்
இருக்கிறான்,....அத்தனை மரியாதையாக தந்தையின் மீது...?:mad:

கேட்கப் பட வேண்டிய அத்தனை கேள்விகளும்,
அஷ்மியிடமிருந்து....
Why Ashmi,instead of Adhiroopan....?
Romba correctaa point pidichu irukkeenga. Adhi aen yaaraiyume onnum ketkaama pannaama irukkaan. Aen Dwa and aval ammaava ivvalavu kodumai padithurukkaanga?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top