Mental Manathil 10

Advertisement

Adhirith

Well-Known Member
சிம்பு,நீ ரொம்ப தெளிவாயிட்ட.....
Site visit cum பெண் பார்க்கும் நிகழ்ச்சி....
ஓரே கல்லில் இரு மாங்காய்......
தி. சாமிக்கு பிடித்து உள்ளது....
அம்மா பதில் என்னவாக இருக்கும்....

கறுப்பு கண்ணாடி, match box,,இப்ப ரப்பர் பேண்ட்....
Small things தான்....
அவைகள் எங்களின் கவனத்தை ஈர்க்குமாறு
கதையில் கொண்டுவறீங்க,மல்லி.....
:p:D
 
Last edited:

sindu

Well-Known Member
ivvlo theliva pesina yaarukku thaan Vedha vai pidikkathu...
Who is the villain in this story, is it age difference or Rajesh?
Velavan also nice person, yaar endru theriyamal uthavum gunam ethhanai perukku varum??? waiting
 

Durga Elango

Well-Known Member
Nice udpate... Kandeban mudivu panitan . Thirumalai samy ku vedhavai pidithu vitathu... Magan sona kirthiga venam sola matanga eni vedha ena soluva pakalam?
 

Shandras

Member
மல்லிகா
சூப்பர் பதிவு பா
Bun sir கவுந்திட்டார் ஹாஹா
சூப்பர் idea பா இது பொண்ணு பாக்க அப்பா அம்மாவ கூட்டி போகாம வீட்டுக்கு கூட்டி வந்து காட்டி எப்படி ன்னு கேப்பது

திருமலை sir மகனை விட ஃபாஸ்ட் ah irukkar நல்லது
வேலண்ணா அருமையான மனிதர்
அவரை போல மனிதர இப்போ பார்ப்பது
அருமை
ஸ்ருதி இயல்பாக tea குடிக்க போவது சூப்பர்
வேதா சூப்பர் !!!!
உரிமை எடுக்கவில்லை என்று bun sir அப்பாவிடம் நடக்கும் முறை செம
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top