Manam Athu Mannan Vasam - 8

Advertisement

JRJR

Well-Known Member
:love::love::love:

இனியாவது நல்ல ஹீரோ போடுங்கப்பா........
வில்லங்கத்தையெல்லாம் ஹீரோவாக்கிட்டு சொல்லுறதும் புரியல...... செய்யுறதும் புரியலை......

அம்மா அப்பா இல்லைனு தெரியும்........
இவனோட தானே இருக்கிறாள்........ நின்னு என்னனு கேட்டுட வேண்டியது தானே.......
தப்பு தப்பா புரிஞ்சு கிட்டு :p:p:p
போ போ ஆடிட்டர் கிட்ட வாழ்க்கையை என்ன பண்ணலாம்னு கலந்து யோசி.......
அவனும் இப்படித்தான் குழப்பிக்கிட்டு இருக்கான்.......

ஜோ, அங்கிட்டு ஆடிட்டர் குழம்பிட்டு அதுல வேரா குழப்ப பசுபதியை போக சொல்றீங்க ?:unsure:
 

JRJR

Well-Known Member
பாவம் பசுபதி, என்ன பண்றது எப்படி ஹாண்டில் பண்ண புரியாம குழப்பத்தல இருக்கான்.
 

Joher

Well-Known Member
ஜோ, அங்கிட்டு ஆடிட்டர் குழம்பிட்டு அதுல வேரா குழப்ப பசுபதியை போக சொல்றீங்க ?:unsure:

என்னனு நின்னு கேட்டாலே பொண்டாட்டியை புரிஞ்சுக்கலாம்....... எதுவும் பண்ணாமல் அவங்க முடியையும் பிச்சி அடுத்தவங்களை பிக்க வைக்கிறதே இவங்களுக்கு வேலையா போச்சு.........
ரெண்டு பேரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்....... அப்போவாவது பொண்டாட்டியை புரிஞ்சிக்குறாங்களானு பார்ப்போம்......

இவன் பிசினஸ்க்கும் ஆடிட்டர் தேவை தானே...... அதுக்கும் யூஸ் ஆகும்........
 

Priyapraveenkumar

Well-Known Member
Umayal ean apdi sonna ketkama avana uruvagam panni sandai podranea....ava epdi valnthanu solliyum ivanukku puriyala loosatta yosikkaran....
Pavam umayal pasupathi varthayala prema kitta enna pesaromnu theiryama pesi,ithayum pasupathi kettu ine thirumba enna pesuvano...prema enna pannuvaro theriyala....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இனியாவது நல்ல ஹீரோ போடுங்கப்பா........
வில்லங்கத்தையெல்லாம் ஹீரோவாக்கிட்டு சொல்லுறதும் புரியல...... செய்யுறதும் புரியலை......

அம்மா அப்பா இல்லைனு தெரியும்........
இவனோட தானே இருக்கிறாள்........ நின்னு என்னனு கேட்டுட வேண்டியது தானே.......
தப்பு தப்பா புரிஞ்சு கிட்டு :p:p:p
போ போ ஆடிட்டர் கிட்ட வாழ்க்கையை என்ன பண்ணலாம்னு கலந்து யோசி.......
அவனும் இப்படித்தான் குழப்பிக்கிட்டு இருக்கான்.......
ஆடிட்டர் கிட்ட போனா, அவன் பொண்டாட்டிய எப்படி டிவோர்ஸ் பண்றதுனு வேணா சொல்லி தருவான்.. :p:p
அவனே பொண்டாட்டிய டிவோர்ஸ் பண்ணிட்டு இப்ப மறுபடியும் எப்படி ஒண்ணு சேர்றதுன்னு குழம்பிக்கிட்டு இருக்கான்... :rolleyes::rolleyes:
 

Hema Guru

Well-Known Member
என்னாங்கடா இது..எல்லாமே அரைகுறை யா பேசிட்டு அவ ஒரு பக்கம் அழ இவன் ஒரு பக்கம் கோபத்தில் குமுற...:sleep::sleep:
ஒழுங்கா உட்கார்ந்து முதல்ல முழுசா பேசுங்க பா..இரண்டு பேரும்..:sneaky:
Appidi pesitaa kathai mudinjudume
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top