Manam Athu Mannan Vasam - 5

Advertisement

Sasikala srinivasan

Well-Known Member
கல்யாணம் ஆக வரைக்கும் பெத்தவங்க வளர்த்தவங்க பேச்சை கேட்கனும் கல்யாணம் ஆனா புருஷன் மாமியார் பேச்சை கேட்கனும் அப்புறம் பிள்ளைகள் பேச்சை கேட்கனும் வாழ்நாள் பூரா அடுத்தவங்க புத்தில தான் வாழனுமா நமக்குனு சுயபுத்தி இருக்குனு இவங்களுக்கு புரியாதா
 

Srd. Rathi

Well-Known Member
குடும்பத்தோட அமைதி முக்கியம்னு நினைக்கிறான்,,
 

JRJR

Well-Known Member
உமையாளையும் அவள் வளர்ந்து வந்த சூழலையும் அவன் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.
 

Priyapraveenkumar

Well-Known Member
Umayal pasupathi kitta tha konjam iyalba pesara,avan vendi sonna athukkum nan sodlrathai kelu...avalukkum moolai illaya ava nianichu seyya choiceum kidaytaha nan soldrathai kelu ithuku per adimai valkai....
Pasupathi sondham venum tha athuku mela nimmathiyum santhosam venum...Umayal epdi valnthanu pathuttu pesu...
Abirami abiraminu yosikkatha umayal unakkunnu vanthava abiramiku adimaya illai...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top