Manam Athu Mannan Vasam - 11

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hiii makkaleee

நான் ஒரு வேகத்துல கதை எழுத வந்தா, என் லேப்டாப் அது பயங்கர வேகமா போயி படுத்திருச்சு... அதாங்க அதுக்கு வந்த வைரஸ் பேரு என்னன்னு தெரியலை...

எப்படியோ தட்டி தடவி எழுப்பி உக்கார வச்சிருக்கேன்...

இன்னும் இரண்டு இல்லைன்னா மூணு எபி தான் இந்த கதை....

Sarayu's Manam Athu Mannan Vasam - 11
 

Joher

Well-Known Member
:love::love::love:

ஒரு வழியா உமையாள் ஊமையாள் இல்லைனு prove பண்ணிட்டா.......
எவ்ளோ நாள் கண்ணாமூச்சி........
பேசத்தான் கஷ்டம் போல.......
இதெல்லாம் இஷ்டம் தான்......
பசுபதிக்கு இவ்ளோ நாளும் புரியலையே :p:p:p
 
Last edited:

Joher

Well-Known Member
hiii makkaleee

நான் ஒரு வேகத்துல கதை எழுத வந்தா, என் லேப்டாப் அது பயங்கர வேகமா போயி படுத்திருச்சு... அதாங்க அதுக்கு வந்த வைரஸ் பேரு என்னன்னு தெரியலை...

எப்படியோ தட்டி தடவி எழுப்பி உக்கார வச்சிருக்கேன்...

இன்னும் இரண்டு இல்லைன்னா மூணு எபி தான் இந்த கதை....

Sarayu's Manam Athu Mannan Vasam - 11

Lap க்கும் வைரஸா :eek::eek::eek: அப்போ தொடப்புடாதே....... sanitiser போடுங்க lap க்கு......

விடுற gap க்கு that 2 3 அபியும் ஓர் நாளில் போட்டால் நல்லாயிருக்கும்.....
பார்த்து செய்யவும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top