Manam 9

Advertisement

RITHWIK ANU

Writers Team
Tamil Novel Writer
wow..superb story ka...ramanan geththu hero ah entry kuduththu nalla romantic hero ah end card pottu irukkaru...preethi superb girl...ithu la pavi paththi solliye aaganum ka...just a awesome girl..ramanan kathal ah sollamaiye avan unarvoda valnthuttu irukka avanukkulla...nizhalai pavi...nijamai preethi...iruvarukkum kavalai ramanan...superb story ka..really i enjoyed with this story ka...thank u...
 

banumathi jayaraman

Well-Known Member
உயிர்த்தோழியான
பவித்ராவுக்கு துரோகம்
பண்ணுறோமோ-ன்னு
குழம்பின ப்ரீத்திக்கு,
தெளிவை உண்டாக்கி
அவளை ''மணம் புரிய
வந்த'' போலீஸ்கார்,
ரமணன், ரொம்பவே
சூப்பர்ப் ஹீரோ=தான்ப்பா,
உமா மகேஸ்வரி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கடைசி வரை நாவலை,
தொய்வில்லாமல்
ரொம்ப அருமையாக,
விறுவிறுப்பாக கொண்டு
போயிருக்கீங்க, உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இளம் பெண்களை,
ஸ்கூல் மாணவிகளை,
குறி வைத்து கடத்தி,
நாசம் செய்யும்
கும்பலை, போலீஸ் எப்படி
கண்டுபிடித்து தண்டிக்க
வேண்டும் என்பதையும்,
பெண்கள் எப்பொழுதும்
விழிப்புடன் இருக்க
வேணும்=ங்கிறதையும்,
தெளிவுபட உணர்த்தி,
அனைவருக்கும்
விழிப்புணர்வை
ஏற்படுத்தி விட்டீர்கள்
நல்ல ஒரு சமுதாய
சிந்தனையோடு, ஒரு
அருமையான, அழகான
நாவலைத் தந்ததற்கு,
எனது மனமார்ந்த
பாராட்டுக்கள்,
கோடிஉமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மீண்டும் அடுத்ததொரு
அருமையான நாவலுக்கு,
ஆவலுடன், வைட்டிங் பா
உமா மகேஸ்வரி டியர்
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி கோடி உமாவுக்கு,
உங்களின் மனம் புரிய வந்தேனடி என்ற கிரைம் கலந்த காதல் குறுநாவலை பற்றி சில வார்த்தைகள்.
நாவல் விறுவிறுப்பு கலந்து நன்றக இருந்தது சகோதரி. மனதில் இருந்த காதலுக்கு மரியாதை செய்து, காதலியை கொன்றவர்களை பழிவாங்க காக்கிசட்டை போட்ட காதலன் ரமணன். தோழியின் இடத்தில் நானா என்று குழம்பி பின் தெளிந்த மங்கை ப்ரீத்தி என்று இரு முக்கிய பாத்திரம் கொண்டு படைத்த நாவல் இது.
உங்களிடம் பிடித்தது நாவலுக்கு கவர்ந்து இழுக்கும் தலைப்பு தான் சகோதரி. காதலை சொல்லி கல்யாணம் என சொல்லாமல், திருமணம் செய்து காதல் கொள்வோம் என மனம் புரிய வந்தேன் என ஹீரோ சொல்வது அருமை. கொடுமை கண்டு ஓதுங்காமல் வீறு கொள்ளும் ஹீரோயின் அருமை. சமூகசேவை மனம் கொண்ட பவித்ரா அருமை. மற்றவர்கள் நாவலின் கருவிகள்.
நாவலில் அரசு டாக்டர்களின் அவதி, இளம் பெண்களை
, ஸ்கூல் மாணவிகளை கடத்தி நாசம் செய்பவர்கள், அவர்களுக்கு போலீஸ் தரும் தண்டனை, அதன் மூலம் பெண்களின் விழிப்புணர்வு, என சமுதாய கருந்துடன் ஒரு அழகிய காதலும் அருமை சகோதரி. வளருங்கள் வாழ்த்துகள் சகோதரி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top