Manam 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:p :D :p
வாவ், சினிமாவில் வருவது
போலவே, எங்க ரமணன்,
வீர தீர சாகசம் செஞ்சு
பிள்ளைங்களையெல்லாம்
காப்பாத்திட்டானே,
கிரேட் மேன் பா, உமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ப்ரீத்தியும், கெட்டிக்காரியாதான்
இருக்கிறாள், உமா செல்லம்
விகாஸ், பொறுப்பான ஒரு
அண்ணனா நடந்துக்கிறான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா...ஹா...ஹா...............
நல்லா, பொருத்தமாத்தான்
இரண்டு பேரும் பேர்
வைச்சுக்கிட்டாங்க,
உமா டியர்
அதிகப்ரசங்கி and SAS, சிடுமூஞ்சி
அட்வைஸ் சிங்காரம்
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன, இந்த கீர்த்திவாசன்,
ரொம்பத்தான் துள்ளுறான்?
ப்ரீத்தியை பொண்ணு பார்க்க
வந்தான் சரி, அவளுக்கு
பிடிக்கலைன்னா, விட்டுட்டு
வேற பெண்ணைப் பார்க்க
வேண்டியது தானே, உமா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top