Manam 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாவ், ஏசிபி ரமணன்,
செம போலீஸ் போல,
உமா டியர்
கைதியை, என்னாமா
பார்வையாலேயே
கதிகலங்க வைக்கிறான்
 

banumathi jayaraman

Well-Known Member
இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு,
கொடுக்கிற இன்ஸ்ட்ரக்ஷன்=னும்
சூப்பர்ப், கோடிஉமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், இந்த தானியாவுக்கு,
இவ்வளவு, இவ்வளவு ஆகாதும்மா
எங்க ரமணனையே, வந்து பாரு,
வட்டப்பாறைக்கு=ன்னு சொல்றாளே பா
இவளை, யாரும் பிடிக்கலை=னு
சொல்லக்கூடாதாம், இவள் தான்
சொல்லணுமாம், உமா செல்லம்
ஹ்ம்ம்...............இது, எங்க போய்
முடியப் போகுதோ, தெரியலையே?
 

banumathi jayaraman

Well-Known Member
விகாஸ் அண்ணாவிடம்
போலீஸ் மாப்பிள்ளை
வேண்டாம்=னு ப்ரீத்தி,
சொல்லுறாள்
இவள், எப்படி எங்க
ரமணனை கல்யாணம்
செய்துக்குவாள், உமா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, பள்ளிக்கூடப்
பிள்ளைகளை கடத்துறாங்களே
ப்ரீத்தி, எப்படி அந்தப் பெண்ணைக்
காப்பாற்றப் போகிறாள்?
ஒரு பெண்ணு தான்=னு பார்த்தா,
சில அழுகுர=லாமே?
அப்போ நிறைய பள்ளிக்கூடப்
பிள்ளைங்களா?
 

banumathi jayaraman

Well-Known Member
கடவுளே, எப்படியெல்லாம், இந்த
நாடு நாசமாகிக்கிட்டிருக்கு
ஹ்ம்ம்...................யார் தான் வந்து,
காப்பாத்தப் போறாங்களோ,
இந்த தேசத்தை?
ஒரு நல்ல தலைவர், இல்லையே,
உமா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top