Manam 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், இந்த ''மணம் புரிய
வந்தேனடி''=ங்கிற, அருமையான
நாவலின் ஹீரோயின் நேம்,
ப்ரீத்தி போலவே,
கோடிஉமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
போலீஸ்கார் ஏசிபி ரமணனோட
காதலி, ஏதோ கொடூர விபத்தில்
இறந்து விடுகிறாள்
காதலியின் கொலைக்கு
காரணமானவர்களைத்
தண்டிக்கவே, ரமணன்,
போலீஸ் வேலைக்கு
வந்திருக்கான்
இதனால் ரமணனுக்கு,
திருமணத்தில்
நாட்டமில்லை போலவே,
கோடிஉமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹீரோயின் ப்ரீத்திக்கும்,
இவ்வளவு நாளாய்
திருமணத்தில்
நாட்டமில்லாமலிருந்து
இப்போது திருமணம் செய்து
கொள்ளலாமென நினைக்கிறாள்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், ரமணன் and ப்ரீத்தி
இருவரின் பெற்றோருக்கும்
பிள்ளைகளுக்கு திருமணம்
செய்து விட வேணுமென்றே
எண்ணம் போல, கோடிஉமா
செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
போலீஸ் வேண்டாம்=னு
நினைக்கிற ப்ரீத்திக்கு
ஏசிபி ரமணன் தான்
மாப்பிள்ளையா,
கோடிஉமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்.............இனி, என்ன
நடக்கப் போகுதுங்கறதை
காண ரொம்பவே ஆவலாக
இருக்கு, கோடிஉமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
முதல் அப்டேட்டே,
ரொம்ப விறுவிறுப்பாக
அடுத்தது என்ன=ங்கிற
ஆவலைத் தூண்டும்
வகையில் இருக்கு,
கோடிஉமா டியர்
 

sumiram

Well-Known Member
super start. ramanan police than endralum viraippave irukkan,itha mattra vara namba preethi. policeye venammunu solravalukku police. eppo meet panna poranga,waiting
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top