Maayamaai Manthiramaai 2

Advertisement

fathima.ar

Well-Known Member
மந்திரன் மனதளவில் நல்லவன் தான்......... சொன்ன வார்த்தைகளுக்கு feel பண்ணுகிறான்..........

படித்ததில் புரிந்தது...........

அம்மாவின் கட்டாயத்திற்கு திருமணம்.......... அப்பாவிற்கும் விருப்பம்........... ஆனால் மாயா........
நல்ல ஹீரோ தான்........ அவளுக்கு விருப்பமில்லாமல் கல்யாணம் பண்ணகூடாதுன்னு நினைக்கிறான்..........

CM பேரனை கல்யாணம் பண்ணினால் என்னவொரு வாழ்க்கை.......... என்னுடைய பிரச்சனைக்காக அவள் வாழ்க்கையை எப்படி பாழாக்கமுடியும்......... ஆனால் இன்னொருவனை (ராமண்ணா.......:p) நினைப்பவளை எப்படி கல்யாணம் பண்ணமுடியும்.......... நியாயம் தான்.......

தாத்தா, பாட்டி, அம்மா, தங்கை - ஒரு வீட்டில்........ வீட்டினில் யார் இருக்கிறார்கள்... இல்லை என்று கூடவா கவனமில்லை....... யார் இல்லாமல் போனது......... மாயா & family-யா.......

மாயாவின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போகிறார்கள்........ நீலகண்டன் வசதியானவர் தான்....... ஆனால் திருமணத்திற்கு பின் குடும்பத்தை ஒற்றை ஆளாக கொண்டுசெல்ல அவருக்கு பலவருடம் ஆனது......... காதல் திருமணமா....... வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லையா........ இப்போதான் வீட்டோடு இணைத்திருக்கிறார்களா........ அம்மாவிற்கு அண்ணனா......... அதனால் தான் கல்யாணத்திற்கு நிர்பந்திக்கிறார்களா....... மில்லை அம்மாதான் பார்த்துக்கொள்கிறார்கள்.......... மாமா பொண்ணை கல்யாணம் பண்ணி மில் பையனுக்கு சொந்தமாகனும் என்று நினைக்கிறார்களா......... இல்லை அப்பா வழியில் இருந்து பையனை இங்கே இழுக்கும் முயற்சியா.............

மாயாவின் பிரச்சனைக்காக தங்கை சொன்னாள் என்று ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறான் ராமண்ணா:p....... அவளின் பிரச்சனை என்னனு தெரியணும்னு சொல்கிறான்...... ரொம்ப ரொம்ப close friends போல.........

நாளை நிச்சயம்........ பொண்ணுக்கும் பிடித்தமில்லை.... பையனுக்கும் விருப்பமில்லை...... அப்புறம் இந்த கல்யாணம் எதற்கு.......

காயத்திரி மாயாவை பேர் சொல்லி கூப்பிடுகிறாளே....... ஒரே வயதா.......

நிர்மல் யாரென்று தெரியாவிட்டால் மந்திரன் மண்டை வெடிக்கும் போல...... mam அது ராமண்ணானு:p சொல்லிடுங்க.......

அண்ணனை சுற்றி நிறைய தங்கை........ ????????

அப்பாவும் பையனும் அம்மாவுக்கு வேண்டாமாம்...... அம்மாதான் அப்பாவை விட்டு போயிருக்காங்க...... ஆனால் மாயாவை கல்யாணம் பண்ணனும்னு ஏன் சொல்லணும்.........

கல்யாணம் பண்ண மாட்டேனென்று சொன்னால் பாட்டியும் தாத்தாவும் உடைஞ்சி போய்டுவாங்க....... கல்யாணம் பண்ணினால் அம்மா அப்பாவோடு சேர்ந்து வாழனும்.......... அம்மாவுக்கு அப்பாவோடு சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை........ ??????????

அப்பா வழி தாத்தா..........
விட்டிட்டு போன அம்மா பையனுக்கு எதற்கு பெண் பார்க்கணும் என்று கேட்கிறார்.........

மாயா அப்பா தான் மந்திரன் அப்பாவின் தங்கை சாவுக்கு காரணம் என்று சொல்கிறார்.......

மந்திரங்களும் மாயங்களும் மல்லியினுள்.......

ஏகப்பட்ட characters ஒரே epi-யில்........ நிறைய twist வேறு....... முடிச்சுகள் ஒவ்வொன்றாக கல்யாணத்திற்கு முன் அவிழுமா........... இல்லை கல்யாணத்திற்கு பின்னரா..........

Took long time to read............

Answered in detail
 

Adhirith

Well-Known Member
ஆம் விட்டுவிடலாம் என்னதான் அவளை அவள் மெச்சூர்ட்டா அகி கொண்டதாக இருந்தாலும் வயதில் சிறியவள் கல்லூரி வாசலில் நிற்பவள் தானே மேலும் யாரும் அக்மார்க் குத்தினவங்களா வாழ முடியாது நிறை குறை இருப்பவர்கள் தான்

ஹா. ஹா.
நிறை குறை தான்....
மல்லியின் நாயக, நாயகியாக
இருப்பதற்கான தகுதிகள். ;)
 

Joher

Well-Known Member
மந்திரன் அத்தை நீலகண்டனை விரும்பியிருப்பாரோ........... நீலகண்டன் சுகந்தி காதல் கல்யாணம் முடிந்த விரக்தியில் அத்தை விபரீத முடிவு எடுத்திருப்பாரோ...........

அது நீலாம்பிகை-வீரராஜன் வாழ்வில் விரிசலை உண்டாக்கிருக்கலாம்.......... அதற்க்கு காரணம் தாத்தாவின் (திருமூர்த்தி) கோபமாக கூட இருக்கலாம்........... விளைவு மாமனார் மருமகள் மோதல் கூட இருக்கலாம்..........

ஏன்னா........ மந்திரன் மாய திருமணத்தை அப்பா எதிர்க்கவில்லை.... தாத்தாதான் எதிர்க்கிறார்...........

மந்திரன் வேறு சும்மாவே மதிக்க மாட்டாங்க என்று சொல்கிறான்.......... நீலாம்பிகை வீரராஜனை விட வசதியானவர்......... பொருளாதார ஏற்ற தாழ்வு கூட இருக்கலாம்......... மந்திரன் கூட நிர்மலை கல்யாணம் செய்தால் மாயாவின் வாழ்வு எப்படிருக்கும் என்று நினைக்கிறான்..... என் பிரச்சனைகளுக்காக அவளை இதில் இழுத்துவிடக்கூடாது என்று கூட நினைக்கிறான்...........

பொதுவாக பெண்களை பெற்ற அப்பாக்களுக்கு அக்கா/தங்கை பையனுக்கு பெண்ணை கொடுத்தால் தன் பெண் தன்னுடைய உடன் பிறப்பிடம் நன்றாக இருக்கும் என்கிற ஒரு நம்பிக்கை உண்டு........ அதுவும் நீலகண்டனின் முடிவுக்கு காரணமாக இருக்கலாம்....... silly reason thaan.......
 
Last edited:

Joher

Well-Known Member
உங்கள் கதையில் எல்லா திருமணமுமே அதிகமாக பெண்ணுக்கு பிடிக்காமல் தான் நடக்கும்...........

இதுவும் தான்.........
 

umamanoj64

Well-Known Member
இன்னும் அத்தியாயங்கள் போனா தான் புரியும் போல. ஓரே குழப்பமா இருக்கு. .கடைசி பக்கம் மூன்று முறை படித்து விட்டேன். .ம்ம்ம் ஹ்ம்ம் :(
 

umamanoj64

Well-Known Member
முதல் பெண் மயக்கும் மாயா
இரண்டாவது பெண் மயக்கும் மோஹினி
அப்படியே மூன்றாவது பெண்ணிற்கு சொப்பனசுந்தரினு வைச்சு இருக்கலாம் மல்லி :p:p
 

Kuzhali

Well-Known Member
முதல் பெண் மயக்கும் மாயா
இரண்டாவது பெண் மயக்கும் மோஹினி
அப்படியே மூன்றாவது பெண்ணிற்கு சொப்பனசுந்தரினு வைச்சு இருக்கலாம் மல்லி :p:p
:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top