Maayamaai Manthiramaai 1

Joher

Well-Known Member
In most of Malli's stories, புதுசா கார் வாங்குற மாதிரி வரும்.......... அந்த கார் சந்தியா showroom-ல் வாங்குறமாதிரி சந்தியாவை கூட கொண்டு வரலாம்........... அப்படியே வெட்டி மாமாவையும் நலம் விசாரிக்கலாம்..........

இப்போ வரைக்கும் எனக்கொரு doubt............ நிகில் எதுக்கு அக்ஷராக்கு Toyoto Fortuner கார் வாங்கி கொடுத்தான்........... ஜீப் typeஆச்சே........... லேடீஸ் drive பண்ணினால் கெத்தா இருக்காதே............:cool:
 
அது full novelஆ publish ஆகும் போது சொல்லவாய்ப்பிருக்கு......... NPM already published........ That's why in Sandhiya showroom......
Why மா why?
எங்க வெற்றிவேலை, ஏன் இப்படி
டேமேஜ் பண்ணுறீங்க Joher டியர்?
பேரு=தான் சந்தியா கார் ஷோ ரூம்,
Joher டியர்
அவளுக்கு கார்ஸ் பற்றியெல்லாம்
ஒன்னும் தெரியாது பா
சோ, எல்லாத்துக்கும் எங்க
வெற்றிவேல்-தான் வரணும்,
தெரிஞ்சுக்குங்க, Joher செல்லம்
 
Last edited:

Joher

Well-Known Member
Why ma why?
Yen enga Vetrivelai ippadi damage pannureenga, Joher dear?
Peru thaan Sandhiya Car showroom, Joher dear
Avalukku cars patriyellaam onnum theriyaathu paa
So, ellaatthukkum enga Vetrivel thaan varanum,
Therinjukkonga, Joher chellam
ரமணன் பொண்ணு தேஜு வெட்டி மாமா சொல்லும் போது ரசிக்கவில்லையா........
Showroom owner சந்தியா தானே......
 
ரமணன் பொண்ணு தேஜு வெட்டி மாமா சொல்லும் போது ரசிக்கவில்லையா........
Showroom owner சந்தியா தானே......
ஏன்மா தேஜு குழந்தை, தெரியாமல்
சொன்னால் நீங்களும் சொல்லுவீங்களா,
Joher டியர்?
ஹ்ம்ம் ........... உங்களைச் சொல்லி
குற்றமில்லை பா
குழந்தைகளிடம் எதையெதை சொல்லித்
தரணும்-ங்கிற விவஸ்தை, அந்த கணக்கு
டீச்சருக்கு இருக்கணும்
ஷோ ரூம் ஓனர் சந்தியா தான்
யாரும் இல்லே-ன்னு சொல்லலையே பா?
ஆனாலும், கார்களைப் பற்றி எங்க
வெற்றிவேலுக்குத் தானே பா
தெரியும், Joher டியர்?
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes