Advertisement

Sundaramuma

Well-Known Member
பயபுள்ளைங்க ரொம்ப celebrate பண்ணுறாங்கனு இன்னொரு Part கூட வரலாம்......;)

SJM முதலில் 60 epi சொல்லி 100 வரைக்கும் வரல..........
இப்படி எல்லாம் ரகசியத்தை வெளில சொல்ல கூடாது ...ஜோ:oops::D
 

Sundaramuma

Well-Known Member
என்ன பொன்ஸ்ம்மா.. Classku கரெக்ட் டைம்க்கு வராம பர்ஸ்ட் ரேங்க் கோட்டை விட்டுட்டு.. என்னை கலாய்க்க ப்ளைட்டா...

தட்.. போங்கடா.. போய் வெவசாயம் பண்ணுங்கடா.. போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா.. மொமன்ட்:p
அப்படி போடு .....:p
 

Sundaramuma

Well-Known Member
முதல் எபியிலேயே நம்மை அலையவிட்டவங்க போகப்போக இன்னும் என்னென்னல்லாம் பண்ணப்போறாங்களோ.......

Milestone நாவலா வரணும்.......

கண்டிப்பா வரும்.. No doubt..
வரும்..... வரணும்...
 

Sundaramuma

Well-Known Member
விக்ரம் வரனும் எனக்கும்..
எ.மா கூப்பிடுறாரா...இல்லை அழகி கூப்பிடுவாரா...கிட்ஸ் இருக்குமா...என்று பார்க்கனும்???
அருள் ..செல்வி...கூட பார்க்க ஆசைதான்..
சூரியகிரிவாசன் வரணும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top