Lakshmi Ganapathy's Naalai Nee Iranthakaalam 4

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இரண்டு பேருக்கும் வித்தியா கர்வம்
கொஞ்சம் திமிர் பிடிவாதம் எல்லாம் சேர்ந்து
ஆட்டிவைக்குது
அருமையான பதிவு
நன்றி சரோஜா.
 

Nachu

Well-Known Member
ரெண்டு பேருக்கும் வித்யா கர்வம் ஆட்டி வைக்குது.......

அந்த உருவம், உருவம் னு சொல்லுறீங்களே?? யாரு? இம்புட்டு வன்மம் புடிச்சவனா இருக்கானே??
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
60 பிள்ளையை மொத்தமா அனுப்பி இப்போ ஒன்னு கூட இல்லையே.....

ரெண்டு பேரும் உள்ள ஆசையை வச்சி கிட்டு வெளிய இப்படி முட்டிக்கிட்டு இருக்காங்க.
...


இந்த 3வது பார்ட் தானொன்னும் புரியல யாரு அது எதுக்கு இப்படி எல்லம்பண்ணுறங்கன்னு

அடுத்தடுத்த எபி-ல எல்லாமே புரியும் தரணி.

;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top