Lakshmi Ganapathy's Naalai Nee Irandhakaalam 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"கல்லூரியில் தனாவின் சுருக்கம் DJ, அது நாளடைவில் TJ என்று மருவி, காலேஜ் முழுவதும் தனஞ்செயன் டீஜே என்றே பிரபலமானான். இவன் மாணவர் தலைவர் போட்டிக்கு விண்ணப்பித்தபோது TJ என்கிற தனஞ்செயன் என்று குறிப்பிடும் அளவுக்கு அந்தப் பெயர் நிலைத்து விட்டது."

இது போன எபில குடுத்த பாரா.

:giggle:
அதுசரி
தனஞ்செயனின் பெயர் காலேஜில் இப்படி மாறின விஷயம் கொலைகாரனுக்கு/காரிக்கு எப்படி தெரியும்?
 

JRJR

Well-Known Member
oh god, அடுத்து DJ ன்னு, பிக்ஸ் பண்ணிடீங்களே..
 

Haritha

Well-Known Member
Gangaiya kanoma...
Pavam manusan

TJ yaru pa athu...
Yappa pathalum padutha voda sutharathu...

Athana voice theriyatha yanna ..
 

Geetha sen

Well-Known Member
கொலைகளை செய்வது ஆணா பெண்ணா. அச்சோ அடுத்து தனாவா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top