Lakshmi Ganapathy's Naalai Nee Irandhakaalam 10

Advertisement

தரணி

Well-Known Member
கங்கையை இப்படி ஆஃப் பண்ணிட்டாரே ஈசன் ....
அடகடவுளே fb ஃப்ரெண்ட் அனுபினா கிஃப்ட் யா முருகா....இதுல போல ஒரு படம் இருக்கே.... fb ஃப்ரெண்ட் மாதிரி பேசி கிஃப்ட் மூலமா காமிரா அனுப்பி மிர்ட்டுரா மாதிரி .... இது அதை விட மோசமா இருக்கே.....

இப்போ பக் எங்க இருக்கு அதுல ஏன் தானா தெரியுறான்
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

அடுத்த டார்கெட்-ன்னு தனாவை முடிவு பண்ணி, அவனைப் பத்தி கூகிள் பண்ணி தேடிட்டு இருக்கு [தரவுகளை பார்வையிடுதல்]. பக் இல்ல.

நன்றி தரணி :love::love::love:
 
ManoR

Well-Known Member
ஓவ்வொரு epi படிக்கும் பொது தேஜுக்கும் அந்த உருவத்துக்கு ஏதோ link இருக்கறமாதிரி feel ஆகுது:rolleyes::unsure:

Next target தனா? இல்லையெனா ரசிகிதோ?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top