KUK ThE eNd

#61
ரொம்ப நல்ல இருக்கும். ரசித்து படித்தேன். தொட்டவுடன் முழுவதும் படித்துவிட்டு தான் மறு வேலை பார்க்க முடிகிறது. அருமை. பல இடங்களில் வாய் விட்டு சிரித்து, ரசித்து படித்த நாவல்.
 
#62
ஹாய் ப்ரியா,
கம்பீர,ஆளுமையான ஹீரோக்களையே கதைகளில் படித்துவிட்டு வெகுளியான குழந்தை தனமான செயல்களை செய்யும் ராமை பற்றி படிக்கும் போது ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.ஒவ்வொரு தடவையும் அவன் பயந்து போய் அழும்போது இப்படியும் ஒரு ஆண்மகனா அப்படினு ஆச்சர்யமாக இருந்தது.தனிமையிலேயே யாரையும் சாராமல் வாழ்ந்த மைதிலியை ஒவ்வொரு விஷயத்திற்கும் குழந்தைபோல் அவளையே சார்ந்து இருக்கும் ராமை அவளுக்கு பிடித்ததில் ஆச்சர்யம் இல்லை.மைதிலியின் காதல் ரொம்ப பிடிச்சது.எந்த எதிர்பார்ப்பும் இல்லாத காதல் அவளுடையது.கௌதம் சரியான காமெடி பீஸ். கடைசிவரைக்கும் அவனை வச்சு செஞ்சுட்டிங்களே. அவன் செய்கையை பேச்சை பார்த்தா டாக்டர்னு யாரும் நம்பவே மாட்டாங்க.ராம்&கௌதம் சண்டைகள் சிறுபிள்ளைகளின் செயல் போல் இருந்தது.ரொம்ப ரசிக்கும்படியாகவும் இருந்தது.ரிஷி விஸ்வநாதனுக்கு தப்பி பிறந்த பிள்ளைன்னு நினைத்தேன் கடைசியில் அவன் அவர்கள் பிள்ளையே இல்லையா.பெண்ணாக இருந்து கொண்டு லட்சுமி அம்மாக்கு ஏன் இப்படியொரு கொடுர குணம்.climax சீன் ரொம்ப நல்லா இருந்தது அவரவருக்கு தகுந்த தண்டனையை ராமே கொடுத்துவிட்டான்.அந்த மொக்கை(சிரிப்பு) போலீஸ் பேசிய டையலாக் எல்லாம் சூப்பர்.கடைசிவரை பேர் சொல்லவே இல்லையே.
நல்ல ரிவுயு. அருமை
 
#63
ரொம்ப நல்ல இருக்கும். ரசித்து படித்தேன். தொட்டவுடன் முழுவதும் படித்துவிட்டு தான் மறு வேலை பார்க்க முடிகிறது. அருமை. பல இடங்களில் வாய் விட்டு சிரித்து, ரசித்து படித்த நாவல்.
Wow thank you sooooo much....
 

Latest profile posts

banumathi jayaraman wrote on Kavithaamul's profile.
My heartiest birthday wishes to you, Kavithaamul Madam
இருதயப் பூவின் மொழி 6 போட்டாச்சு ப்ரண்ட்ஸ்....படிச்சிட்டு உங்களோட கருத்துகளை சொல்லுங்க....
துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்
சிறகுகள் 27 பதிவிட்டாச்சு தோழமைகளே :):)
Malli Mam, today OVP epi unda

Sponsored

Recent Updates