KTT - 9

Advertisement

kayalmuthu

Well-Known Member
Hey,,,, eppitipa ippati oru starting nan expect pannave illa sakthi semma semma ivvolo speed,pugazhin speed partha payama irukke sis. But super ud sis ,, life vazhnthu parthu therichukka porangala good deal. ,
 

Joher

Well-Known Member
அய்யடா..... பொன்னினா எண்ணையா நிக்கமாட்டான் இந்த புகழ்......

மங்கையம்மாக்கு ஒன்னும் தெரியல......:p
 

Joher

Well-Known Member
புகழ் ரொம்ப ஓவராதான் பண்ணுறான்..... குளிக்கிரதுக்கு help பண்ணனுமாம்..... அதுக்குத்தான் குளிக்காமலேயே திரிந்தானா.....


என்ன இருந்தாலும் பார்த்த சில நாட்களிலேயே எதிரும் புதிருமா இருந்த குடும்பத்து பெண்ணை bracket போட்டுட்டான்..... செம smart தான்....
 
Last edited:

Nachu

Well-Known Member
சரயு அக்கா,
சூப்பர் சூப்பர்.
காலமும் நேரமும் கூடி வரது இருக்கட்டு￰ம்
நீங்க எதுக்கு இம்புட்டு வேகமா எபி போட்டு இருக்கீங்க?
Athuvum 2epi முழுங்கிட்டிங்க:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top