KTT - 5

Advertisement

Joher

Well-Known Member
செம புகழ்.....

அமுதா love storyயை விட PP love தான் superஆ இருக்கும் போல......

கண்ணு.....
கையை பிடிக்கிறது......
யாருக்கும் பயப்படாதே....... நீ நடத்துறா ராசா.......

முதலில் உங்கம்மாவை இடத்தை காலி பண்ண வை.... tension ஏத்துறாங்க.......

யாரு தான் பிள்ளையை விட்டு கொடுப்பா..... அதுக்காக பொண்ணு பண்ணின தப்பை ஒத்துக்கொள்ள முடியாதா.....

அசோக்கும் இன்னொரு அம்மாவின் பையன் தானே.......
தப்பு செஞ்ச பொண்ணுக்கு அம்மா பரிந்து பேசும் போது தப்பே செய்யாத பையனோட அம்மா பேச மாட்டார்களா.......
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த அமுதா, காலேஜ்ல
எவனையோ காதலிச்சு,
லவ் பெய்லியர்=னு
சாகப் போனா,
அமுதாவை காப்பாற்றிய
ஒரு பாவமும் அறியாத
அசோக், குற்றவாளியா,
சரயு செல்லம்?
 

Joher

Well-Known Member
இந்த அமுதா, காலேஜ்ல
எவனையோ காதலிச்சு,
லவ் பெய்லியர்=னு
சாகப் போனா,
அமுதாவை காப்பாற்றிய
ஒரு பாவமும் அறியாத
அசோக், குற்றவாளியா,
சரயு செல்லம்?

பழி ஓரிடம்...... பாவம் ஓரிடம்.......

ஊமை ஊரை கெடுக்கும்னு சொல்லுறதெல்லாம் சும்மாவா என்ன......

நல்லா நாலு சாத்து சாத்தனும் இந்த அமுதாவை......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top