KTT - 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஊமை, ஊரைக்
கெடுக்கும்=ங்கிற
பழமொழி,
அமுதாவுக்கு
நல்லா பொருந்துது,
சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இவ்வளோ, பெரிய
விஷயம் நடந்திருக்கு
அண்ணன் புகழேந்தி,
கோவக்காரன்-னு
தெரிஞ்சும், அவனிடம்
இந்த அமுதா, இதுவரை
எதையும் சொல்லாமல்
மறைக்கிறாளே,
சரயு செல்லம்?
 

Joher

Well-Known Member
டேய் தொப்புளான்......... உனக்கு அறிவே கிடையாதா????

என்ன நடந்ததுன்னு தெரியாமலேயே காரை கொண்டு இடிச்சி தள்ளணும்னு சொல்லுறியே........ படிச்சி என்னடா பிரயோஜனம்???????

போய் உன் தொங்கச்சியை கேளு......... என்ன நடந்ததுன்னு........ அப்புறம் என்னன்னு பார்க்கலாம்..........
 

Pramo

Well-Known Member
Nice epi....:)
Ada paavi pugazh jolly paiyan nu ninacha nee angry Bird la irukka....
Misunderstanding a apo love pblm illaya.. amutha yean unmai solla mattra...
Thankachi ku thankachi revenge ku ready aaitan pugazh athuvum sandirani kittayea sandaiyaa interesting....
Ennaakumo next epiku waiting.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top