Viththu 4 :):):):)
J Janavi Well-Known Member Jun 29, 2022 #2 எல்லாம் தெரிந்தும் வெளிவர முடியாத சூழலில் இருக்கிறவங்க , இருக்கத்தான் செய்றாங்க.... so sad kalyaani Last edited: Jun 29, 2022
EswariSkumar Well-Known Member Jun 29, 2022 #3 Kuniya kuniya kuttathaan seivaanga. Kalyani thaan suthaarikkanum Tomato chutney is my favorite dear
Sugaaa Well-Known Member Jun 29, 2022 #5 ... உங்களுக்கு நடப்பதை என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை கல்யாணி... ஏன் கல்யாணி அமைதியா இருக்காங்க...? மரகதம் அம்மாவா...? மாமியாரா...? கல்யாணி அப்பாவெல்லாம் என்ன மனிதர்...? சரவணன்... வீட்டில் ஒருவர் இருப்பாங்க எல்லோரின் நிம்மதியையும் கெடுப்பதற்கு... இங்கே எல்லோருமே... Last edited: Jun 29, 2022
... உங்களுக்கு நடப்பதை என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை கல்யாணி... ஏன் கல்யாணி அமைதியா இருக்காங்க...? மரகதம் அம்மாவா...? மாமியாரா...? கல்யாணி அப்பாவெல்லாம் என்ன மனிதர்...? சரவணன்... வீட்டில் ஒருவர் இருப்பாங்க எல்லோரின் நிம்மதியையும் கெடுப்பதற்கு... இங்கே எல்லோருமே...
N Nirmala senthilkumar Well-Known Member Jun 29, 2022 #7 mallika said: Viththu 4 Click to expand... Nirmala vandhachu
SINDHU NARAYANAN Well-Known Member Jun 29, 2022 #9 கல்யாணி, ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டு இந்த வீட்ல இருந்து தப்பிச்சு போயிடு.... அதுதான் உனக்கு நல்லது.... Last edited: Jun 29, 2022
கல்யாணி, ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டு இந்த வீட்ல இருந்து தப்பிச்சு போயிடு.... அதுதான் உனக்கு நல்லது....