Kshipra's Adaiyaalam 4

Riy

Writers Team
Tamil Novel Writer
#3
வெவரமான மருமக தான் ராஜிம்மா உங்களுக்கு... தெளிவா திட்டம் போடறாளே.. உங்க மாமியாருக்கும் வீட்டுகாரருக்கும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா... எப்படியே இளைய மகனாவது உங்க மனசை புரிஞ்சு நடக்கறாறே.. அதுவரைக்கும் சந்தோஷம்..

தம்பிக்காக சாப்பாட்டை கூட விட்டு தரும் அக்கா...

சூப்பர்..
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#6
Nice update

வண்டி அது பாட்டுக்கு பிரச்சனை பண்ணாம ஒடிக்கிட்டே இருந்தா யாருக்கும் ஒண்ணும் இல்லை.. அது திடீர்னு மக்கர் பண்ணும் போது தான் பிரச்சனை எல்லாம்...

கணவன், மாமியார், மூத்த மகன் & மருமகள் மூலமா கிடைக்காத மன நிம்மதி தன் இளைய மகன் மற்றும் அங்கே சந்திக்க போகும் இளைய மருமகள் ஹேமாவதி மூலம் கிடைக்க பெறுமா ராஜிக்கு???

இளைய மகன் பேரு என்ன??? இன்னும் சொல்லல..
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement